நாம் டைப் செய்யும் வார்த்தைகள்
இசையுடனும் கேட்க அருமையான
சாப்ட்வேர் இது. 4 எம்.பி . கொள்ளலவு
கொண்ட இது ஒரு சின்ன சாப்ட்வேர்
ஆகும்.
இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்
செய்தவுடன் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு
எழுத்துக்கும் பின்னணி ஒலிக்கும்.
அதுபோல் மவுஸ் நகர்த்தும்போதும் ஒலி
கேட்கும்.
பதிவு பற்றி உங்கள் கருத்துகளை பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
4 comments:
பிண்ணணி ==> பின்னனி என்று நினைக்கிறேன்.
சரிபார்த்துக்கொள்ளவும்.
நன்றிகளுடன்
தமிழ்நெஞ்சம்
திரு.கவின் மற்றும் திரு.தமிழ்நெஞ்சம் ஆகியவர்களுக்கு் நன்றி.
பிண்ணணி ==> பின்னனி என்று நினைக்கிறேன்.//
== பின்னனியும் இல்லை அய்யா பின்னணிதான் சரியானது என எண்ணுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பர் திரு வேலன் அவர்களுக்கு...இந்த இசையுடன் டைப் அடிக்கும் மென்பொருள் ஏற்கனவே...ஒரு பதிவில் பர்த்த மாதிரி ஞாபகம்...ஆயினும்...இதனையும் பயன்படுத்திப்பார்க்கிறேன்...நன்று..
RAMASUBRAMANIA SHARMA கூறியது...
நண்பர் திரு வேலன் அவர்களுக்கு...இந்த இசையுடன் டைப் அடிக்கும் மென்பொருள் ஏற்கனவே...ஒரு பதிவில் பர்த்த மாதிரி ஞாபகம்...ஆயினும்...இதனையும் பயன்படுத்திப்பார்க்கிறேன்...நன்று..//
நண்பர் அவர்களுக்கு,
இந்த பதிவை நான் எனது வலைப்பூவில் பதிவிட்டு(25.12.2008) ஆனால் தமிலிஷ்ஷில் பதிவேற்றாமல்
விட்டுவிட்டேன். ஏற்கனவே தாங்கள் எனது வலைப்பதிவில் பார்த்திருக்கலாம்.
தங்கள் கருத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment