வேலன்-பேசும் நோட் பேட் -Speaking Notepad

நோட் பேட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad  பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இன்றைய பதிவில் அதைப்பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள். அல்லது புதிய தாக ஒன்றை தட்டச்சு செய்துகொள்ளுங்கள் இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த -அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த சாப்ட்வேர் படித்துக்காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஆடியோ-சிடியாகவும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
இதனால் என்ன பலன் என்று கேட்கின்றீர்களா? மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஆடியோ சிடியாக மாற்றிக்கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் உள்ள கூடுதல் வசதிகள் கீழே-
Main features

Handy notepad with speaking capabilities
Supporting DOC, PDF, RTF, HTML and text files
Recording speech into WAV, MP3 and WMA sound files
Choose one of dozens of different voices
Change voice speed and pitch in one click
Powerful bookmark system
Type & Read function
SAPI4 and SAPI5-compliant voices
Large number of visual styles
Smart Spell Checker
Efficient work with hot keys
User-friendliness and handy interface

மேலும் இதில் உள்ள Preferences மூலம் General -Editor -Reading- Spell Check வசதிகளை கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

 இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்கொள்ளலாம். Read  வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும்போதே தட்டச்சு செய்தததை கேட்க்கும் வசதியும் கர்சரை எங்கு வைத்துள்ளமோ அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டுவரலாம். 
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.நீங்கள் ஒட்டுப்போடுவதால் மற்றவர்களுக்கும் இந்த சாப்ட்வேர்பற்றி தெரிய வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

மாணவன் said...

வேலன் சார்,

அருமை சார் மிகவும் பயனுள்ள மென்பொருள்... அசத்தல்...

இதேபோன்று இன்னும் நிரய மென்பொருள்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்புகளுடன்.....

பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

நன்றி சார்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை பயனுள்ள மென்பொருள்

நன்றி வேலன் சார்,...

Unknown said...

மிகவும் பயனுள்ளது நன்றி

Jey said...

nice. keep it up velan sir:)

பொன் மாலை பொழுது said...

One of the best & useful posting from my maapla!
carry on Raja!!

puduvaisiva said...

மிக பயனுள்ள மென்பொருள்

நன்றி வேலன்


வாழ்க வளமுடன்.

அன்புடன் அருணா said...

Wow!that's wonderful! Keep posting! A bouquet!

ஜெய்லானி said...

குழந்தைகளுக்கு சொல்லிதர அருமையான வசதி..சூப்பர்..

குடந்தை அன்புமணி said...

அசத்துறீங்க வேலன் சார்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,

அருமை சார் மிகவும் பயனுள்ள மென்பொருள்... அசத்தல்...

இதேபோன்று இன்னும் நிரய மென்பொருள்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்புகளுடன்.....

பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

நன்றி சார்.....//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...தங்கள் கேட்ட சாப்ட்வேர் தயார்செய்துவைத்துள்ளேன். நேரமில்லாத காரணத்தால் வெளியிட முடியவில்லை. இந்த வாரம் வெளியிடுகின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
அருமை பயனுள்ள மென்பொருள்

நன்றி வேலன் சார்,...

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

JOE2005 கூறியது...
மிகவும் பயனுள்ளது நன்றி//

நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
nice. keep it up velan sir:)ஃஃ

நன்றி ஜே சார்..வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
One of the best & useful posting from my maapla!
carry on Raja!!//

நன்றி மாம்ஸ்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
மிக பயனுள்ள மென்பொருள்

நன்றி வேலன்


வாழ்க வளமுடன்.ஃ

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
Wow!that's wonderful! Keep posting! A bouquet!//

தங்கள் வசம் இருந்து நீண்டநாட்களுக்கு பின்னர் பொக்கே..நன்றி சகோதரி..இனி அடிக்கடி பொக்கே வாங்க முயற்சிக்கின்றென்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
குழந்தைகளுக்கு சொல்லிதர அருமையான வசதி..சூப்பர்.//

நன்றி ஜெய்லானி சார்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி கூறியது...
அசத்துறீங்க வேலன் சார்.


நன்றி அன்புமணி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

//மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஆடியோ சிடியாக மாற்றிக்கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும்.///


அருமை.... நல்ல விடயம் பகிர்வுக்கு மிக்க நன்றிங்க வேலன்

'பரிவை' சே.குமார் said...

அருமை..!

பயனுள்ள மென்பொருள்.

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல் நண்பரே..

தமிழ்மொழியை இம்மென்பொருள் ஏற்கிறதா???????????????????????ஃ

Related Posts Plugin for WordPress, Blogger...