வேலன்-டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் காலகெடு தேதியை நீடிக்க.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. எல்லாவற்றையும் நிறுத்தலாம். ஆனால் காலத்தை நம்மால் நிறுத்த முடியுமா? வாய்ப்பே இல்லை.சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில் லாமல் வேலை செய்யும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.  பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

Chitra said...

:-) Alright!

PalaniWorld said...

வேலன் சார் ரொம்ப நல்ல மென்பொருள் இது .இதை நான் நவம்பர்-2009 ல் ஆங்கிலத்தில் பதிவிட்டேன் .நீங்கள் தமிழில் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அளித்தது.தமிழ் வாழ்க.
அதை காண
http://palanirahul.blogspot.com/2009/11/how-to-use-trial-version-forever.html
http://palanirahul.blogspot.com/2009/11/time-stopper.html

சசிகுமார் said...

அருமை நண்பரே வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மென்பொருள்.... மிக்க நன்றிங்க வேலன்

chenthuran said...

மிகவும் பயனுள்ள பதிவு வேலன் அண்ணா!வழக்கம் போல கலக்கிட்டிங்கள்!வாழ்த்துகள்!

.கவிக்கிறுக்கன் said...

வேலன் சார் மிகவும் பயனுள்ள அவசியமான பதிவு வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

மிக நல்ல மென்பொருள். நன்றி!

Unknown said...

sir,i have downloaded your software, but could not open it.display on screen internet explorer icon, kindly tell me how to open it,

சரவணன்.D said...

மிக பயனுள்ள இடுக்கை நன்றி Sir...

smart said...

புதிதாக மென்பொருள் தயாரிக்க நினைப்பவர்களுக்கு இது பேரிடர்.
இப்பதிவுக்கு கண்டனம்.

வேலன். said...

Chitra கூறியது...
:-) Alright!//

ந்ன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
வேலன் சார் ரொம்ப நல்ல மென்பொருள் இது .இதை நான் நவம்பர்-2009 ல் ஆங்கிலத்தில் பதிவிட்டேன் .நீங்கள் தமிழில் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அளித்தது.தமிழ் வாழ்க.
அதை காண
http://palanirahul.blogspot.com/2009/11/how-to-use-trial-version-forever.html
http://palanirahul.blogspot.com/2009/11/time-stopper.htmlஃஃ

தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமை நண்பரே வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி நண்பரே்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல மென்பொருள்.... மிக்க நன்றிங்க வேலன்//

ஆஹா..வாங்க சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

chenthuran கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு வேலன் அண்ணா!வழக்கம் போல கலக்கிட்டிங்கள்!வாழ்த்துகள்ஃஃ

நன்றி செந்துாரான் அவர்கள..தங்கள் வருகைககு்ம் கருத்து்ககும் நன்றி சகோ...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

.கவிக்கிறுக்கன் கூறியது...
வேலன் சார் மிகவும் பயனுள்ள அவசியமான பதிவு வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மிக நல்ல மென்பொருள். நன்றிஃஃ

நன்றி எஸ்.கே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

சரவணன்.D கூறியது...
மிக பயனுள்ள இடுக்கை நன்றி Sir...

நன்றி நண்பரே...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

smart கூறியது...
புதிதாக மென்பொருள் தயாரிக்க நினைப்பவர்களுக்கு இது பேரிடர்.
இப்பதிவுக்கு கண்டனம்.ஃஃ

உண்மைதான் நண்பரே..இப் படி ஒரு வழி இருக்கின்றது என்று தெரிந்தால் மென்பொருள் தயாரிப்பவர்கள் இனிமேல் உஷாராக மென்பொருள் தயாரிக்கலாம் அல்லவா? தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

raja கூறியது...
sir,i have downloaded your software, but could not open it.display on screen internet explorer icon, kindly tell me how to open it,ஃஃ

நிங்கள் பதிவிறக்கம் செய்தததில் ஏதோ பிழை இருக்கின்றது. மேலும் நீங்கள் இணைய இணைப்பை துண்டித்துவிட்டு சாப்ட்வேரை இன்ஸ்டால்செய்து சரியாக வருகின்றதா என்று பாருங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

ஹலோ சார். நீங்கள் குறிப்பிட்ட இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதே போல் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள தகவலை தரவும். நன்றி

ADMIN said...

தொடர்ந்து பயனுள்ள புதிய பதிவுகளையே வெளியிடும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...நன்றி..! வாழ்த்துக்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...