வேலன்- ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுகள்.

அனைத்து பள்ளிகளும் திறக்க இன்னும் பத்து நாட்கள்தான் உள்ளது.இந்த பத்து நாட்களும் குழந்தைகள் விளையாடிவிட்டு போகட்டும். ஒரு கல்லில் இரண்டுமாங்காய் என்று சொல்லுவார்கள். இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றல்ல இரண்டல்ல -மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விளையாட்டுக்கள் கிடைக்கும். தேவையானதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து விளையாடவும்.
சில விளையாட்டுகளை உங்களுக்காக இங்கே ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணைத்துள்ளேன்.Star mission விளையாட்டு-
 Night Dash விளையாட்டு-
 Schlange விளையாட்டு-
 Ball & Harpoom விளையாட்டு
ஒவ்வொரு விளையாட்டாக விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

பொன் மாலை பொழுது said...

எனக்கு பஞ்சு முட்டாயி தான் வேணும்.

Unknown said...

அருமையாக இருக்கு..

மாணவன் said...

super

thanks sir :)

மச்சவல்லவன் said...

மாணவர்களுக்கு நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீகாந்த் said...

very interesting

ஜோதிஜி said...

நன்றி வேலன். நல்ல வேளை இப்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களால் இங்கே ஒரு பஞ்சாயத்து நிறைவுக்கு வந்தது.

Anonymous said...

மாணவர்களுக்கு நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்

malik said...

மாணவர்களுக்கு நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...