வேலன்-படைப்புகள் தானே சேமிக்க

சம்சாரம் வெளியே போனால் தோராயமாக எப்போது வருவார்கள் என சொல்லலாம். ஆனால் மின்சாரம் போனால் எப்போது வரும் என்றே சொல்ல் முடியாது. இன்றைய கால கட்டத்தில் எப்போதுவேண்டுமானாலும் செல்லலாம்.முக்கியமான கடிதம் -போட்டோ-கணக்கு என்று பிஸியாக கம்யூட்டரில் வேலை செய்துகொண்டு இருப்போம். கடைசி நேரத்தில் கரக்டாக கரண்ட் கட்டாகும். அதே நேரத்தில் நம்மிடம் உள்ள யுபிஎஸ்-ஸீம் சார்ஜ் நிக்காமல் ரீ-ஸ்டார்ட ஆகும். எல்லா நேரமும் நாம் அப்ளிகேஷன்களில் ஆட்டோ சேவ் செட் செய்திட மறந்துவிடுவோம்.இனி கவலைகள் வேண்டாம். இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்துவிட்டால் போதும். தானே சேமிக்கும் வேலையை 70 கே.பி. அள்வுள்ள இந்த சாப்ட்வேர் செய்துவிடும்.இதனை பதிவிறக்க் செய்ய இங்கு கிளிக் https://www.door2windows.com/autosaver-save-the-file-you-are-working-on-automatically/  செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 15 செகண்ட்டிலிருந்து 10 நிமிடம் வரை உள்ள எந்த கால கட்டத்தில் நீங்கள் படைப்புகளை சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த கட்டத்தை கிளிக் செய்து Hide கிளிக் செய்துவிடுங்கள். 

இனி நீங்கள் வழக்கப்படி படைப்புகள் உருவாக்கலாம். கரண்ட் போனாலும் கவலையில்லை. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தில் தானாகவே சேமித்து வைத்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழக் வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

Krishna said...

superb velan sir, I think it is also like hibernate option, Am I correct?

M.R said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

மாணவன் said...

பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார்..

'பரிவை' சே.குமார் said...

நல்ல பயனுள்ள தகவல்

வேலன். said...

krish2rudh said...
superb velan sir, I think it is also like hibernate option, Am I correct?
//

சின்ன சாப்ட்வேர்-நிறைந்த வசதி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ணா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

M.R said...
நல்ல பயனுள்ள தகவல் நண்பரேஃஃ

நன்றி எம்.ஆர் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார்..


நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
நல்ல பயனுள்ள தகவல்
ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Shunmuga said...

பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வேலன் சார் !!!.

Related Posts Plugin for WordPress, Blogger...