பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்தால் கீழ்கண்ட பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் இலக்கணம் என்றால் என்ன? capital letter.Nounds.Pronouns.Adjectives.Determiners.Verbsand Tenses.Subject -Verb.Adverbs.Prepositions.Conjections.Interjections.Sentences.Punctuation என பதினான்கு தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
படித்துப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
14 comments:
புக்மார்க்கில் போட்டு விட்டேன்., நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன் நண்பரே., பகிர்வுக்கு நன்றி..!
அண்ணா ரொம்ப நன்றி .இந்த பாடம் என்ன மாதிரி குழந்தைகளுக்கும் ,உபயோகமானது .
உங்கள் அன்பு தம்பி ,
கோவை சக்தி
நன்றி வேலன் சார் காலமறிந்து காலத்திற்க்கேற்ற பதிவு மிக்க நன்றி.
உபயோகமான தளத்தினை அறிமுகம் செய்துவைத்துள்ளீர்கள். நன்றி.
SUPER SIR, THAN YOU
very well keep it up & thank u
வரலாற்று சுவடுகள் said...
புக்மார்க்கில் போட்டு விட்டேன்., நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன் நண்பரே., பகிர்வுக்கு நன்றி..!//
நன்றி நண்பரே...படித்து பாருங்கள்.
தெரிந்தவர்களுக்கும் பதிவிறக்கி தாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
sakthi said...
அண்ணா ரொம்ப நன்றி .இந்த பாடம் என்ன மாதிரி குழந்தைகளுக்கும் ,உபயோகமானது .
உங்கள் அன்பு தம்பி ,
கோவை சக்தி
நமமைபோன்ற குழந்தைகள் என்று சொல்லுங்கள் சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
வலைஞன் said...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.co
நன்றி நண்பரே..தகவலுக்கு நன்றி.பதிவினை இணைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Ravi Xavier said...
நன்றி வேலன் சார் காலமறிந்து காலத்திற்க்கேற்ற பதிவு மிக்க நன்றி.
நன்றி சேவியர் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
விச்சு said...
உபயோகமான தளத்தினை அறிமுகம் செய்துவைத்துள்ளீர்கள். நன்றி.ஃஃ
நன்றி விச்சு சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
ludba said...
SUPER SIR, THAN YOUஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
Ashokar said...
very well keep it up & thank uஃஃ
நன்றி அசோகர் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
ludba said... SUPER SIR, THAN YOUஃஃ நன்றி சார்... வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment