வேலன்:-புகைப்படங்களை வேண்டிய அளவுக்கு சுருக்க

புகைப்படங்களை சமயங்களில் நாம் சுருக்கவேண்டிய தேவை வரலாம். அந்த சமயங்களில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் புகைப்படங்களின் பைல்களையோ - புகைப்படங்கள் உள்ள போல்டர்களையோ தேர்வு செய்யவும்.அல்லது டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்யவும். 
 இதில் உள்ள ரீ-சைஸ் செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Profile தேர்வு செய்யவும். அகலம் உயரம் மற்றும் பிக்ஸல்கள் தேர்வு செய்யவும.நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும. எல்லா செட்டிங்ஸகளையும் நீங்கள் செய்து முடித்தவுடன் இதில் உள்ள Start Resize கிளிக் செய்யவும்.
 உங்களது புகைப்படங்கள் அளவு மாறியிருப்பதை காணலாம். இதில் கூடுதல் வசதி என்ன என்றால் நீங்கள் இந்த சாபட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய ஒவ்வொரு புகைப்டங்களிலும் இந்த சாப்ட்வேர அமரந்துகொள்ளும்.நீங்கள் புகைப்படத்தினை ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு அதற்கான ஆப்ஷன்கள் நேரடியாக கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Edit.Preview.Print.Encode/Decode files..அடுத்து .Resize Pictures.மற்றும் Resize Pictures Pro உள்ளதை கவனியுங்கள். இங்கிருந்தும் நீங்கள் புகைப்படங்களை நேரடியாக மாற்றிக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க  வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

பொன் மாலை பொழுது said...

சர்தான் மாப்ஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

தேவைப்படும் பதிவு... மிக்க நன்றி...

ஆர்.வி. ராஜி said...

மிகவும் பயனுள்ள தகவல்.

Rathnavel Natarajan said...

அருமையான தகவலுக்கு நன்றி.

வேலன். said...

Manickam sattanathan said...
சர்தான் மாப்ஸ்.ஃஃ

நன்றி மாம்ஸ். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
தேவைப்படும் பதிவு... மிக்க நன்றி...

நன்றி தனபாலன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...


ஆர்.வி. ராஜி said...
மிகவும் பயனுள்ள தகவல்.ஃஃ

நன்றி ராஜி சார்...
வாழ்க வளமுட்ன
வேலன்.

வேலன். said...

Rathnavel Natarajan said...
அருமையான தகவலுக்கு நன்றி.

நன்றி நடராஜன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

அசுரன் said...

அண்ணா நலமா,? நான் தான் அசுரன் ஈகரை. எனக்கு விண்டோஸ் 7 64 பிட் Free Image Resizer வேண்டும். எனது ஈமெயில் johnybernard@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...