புகைப்படத்திலிருந்து உடனடியாக பாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.United States,.United Kingdom என இரண்டுவிதமான பாஸ்போர்ட்கள் நாம் தயார் செய்யலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://passport-photo-software.com/ செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள Select Photo File கிளிக் செய்து உங்களிடம் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள அம்புகுறியை நகர்த்தி போட்டோவின் தேவையான அளவினை சேட் செய்யுங்கள். மேலும் இதில் Contrast.மற்றும் Brightness அட்ஜஸ்ட் செய்யலாம்.இறுதியாக இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான புகைப்படம் தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும்.உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படம் கிடைக்கும்.
இது டிரையல் விஷன்தான் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துகளை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
நல்லாயிருக்குதே....ம்ம்ம் டிரை பண்ணிட வேண்டியது தான்.
நாகு
WWW.TNGOVERNMENTJOBS.IN
Post a Comment