வேலன்:-பைல்-போல்டர் -யூஎஸ்பி டிரைவ்களை மறைத்திட

மற்றவர்கள் பார்வையிலிருந்து படாமல் மறைத்துவைக்க மேலும் ஒரு சிறந்த சாப்ட்வேர் கிடைத்துள்ளது. பைல்,போல்டர் மட்டும் அல்லாது நமது யூஎஸ்பி டிரைவினையும் இதில் மறைத்து வைக்கலாம்.2 எம்.பி.க்குள் கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய கணிணியில்  முற்படுகையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் உங்கள் பைல் மற்றும் பொல்டர்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டும். உங்கள் பைல் மற்றும் போல்டர்கள் மறைந்துவிடுவதால் கவனமாக பாஸ்வேர்ட் கொடுப்பதுமட்டுமல்லாது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
 உங்களுக்கு இன்்ஸ்டால்  செய்து முடிந்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பைல் - போல்டர் -யூஎஸ்பி என மூன்று டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.
தேவையானதை தேர்வு செய்து மறைத்துவிடுங்கள். மற்றவர்கள் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி திறந்துவிடுவார்களோ என அச்சம் உங்களுக்கு இருப்பின் இதில் உள்ள பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்துவிடுங்கள்.பாஸ்வேர்ட் கொடுக்கும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பாஸ்வெர்ட் மாற்றவிரும்பினால் இதில் உள்ள ஆப்பரேஷன் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் பைல்களை மறைவிலிருந்து வெளியே கொண்டுவர unhide கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். பாஸ்வேரட் கொடுத்து ஒ.கே.தரவும்.
பைல்கள்் போல்டர்கள் போல் நம்மிடம் உள்ள யூஎஸ்பி டிரைவினையும் நாம் லாக்செய்துவிடலாம்.இதனால் மற்றவர்கள அதனை உபயேர்கிப்பதனை எளிதில் தடுத்துவிடலாம்.


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயன் தரும் மென்பொருள்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள மென்பொருள் அறிமுகத்துக்கு நன்றி அண்ணா...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் பயன் தரும் மென்பொருள்... நன்றி..ஃஃ//

நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

சே. குமார் said...
பயனுள்ள மென்பொருள் அறிமுகத்துக்கு நன்றி அண்ணா...

நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...