வேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற

நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்றஇந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தனியாகவோ மொத்த போல்டராகவோ தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் நமக்கு தேவையான அவுட்புட் பார்மெட்டினைதேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.என்னற்ற பார்மெட்டுக்கள் கொடுத்து்ள்ளார்கள்.
 தேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். மேலும் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தனியாக பிரித்து் எடுத்து அதற்கு பாஸ்வேர்டும் கொடுத்து்பாதுகாக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பைலினை மாற்றம்செய்யும்சமயம் தேவையான அளவிற்கு நாம்கொண்டுவரலாம்.அவுட் புட் அளவாக இருக்கும் அளவிற்கோ அல்லது 800-600,1024-768,1280-1024,என கொண்டு வருவதுமட்டும் அல்லாது ரெசுலேஷனையும் தேவையான அளவிற்கு கொண்டுவரலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...