கணிணியில் இணைய இணைப்பு பெற நாம் விதவிதமான ப்ரவ்சர்களை பயன்படுத்திவருகின்றோம். அவ்வாறு பயன்படுத்துகையில் சில அப்ளிகேஷ்களையோ,சில இணையதளங்களையோ பயன்படுத்துகையில் நமது முதன்மைபக்கமானது மறைந்து விளம்பரதாரர்களின் பக்கம் திறக்கும். நாம் எந்த தேடல்களை தட்டச்சு செய்தாலும் அந்த விளம்பரதாரர்களின் பக்கம் மூலமே செல்லவேண்டும்.அதனை தவிர்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பயன்படுத்த இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்கேன் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இந்த எந்த எந்த விளம்பரங்கள் உங்கள் ப்ரவ்சரில் உள்ளதோ அவை அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கும். இதில் உள்ள கிளியர் கிளிக் செய்திட சில நிமிடங்களில் அனைஅனைத்தும் அழிந்துவிடும். ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து உங்கள் ப்ரவ்சரை ஒப்பன் செய்கையில உங்களுடைய விருப்பமான தேடல்தளமே ஒப்பன் ;ஆகும். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment