கணினியில் ஸ்கிரின்ஷாட் எடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்த இணையதளம் http://floomby.com/ செல்லவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் செய்துகொள்ளுங்கள்..
புகைப்படமானது JPEGஅல்லது PNG என எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். புகைப்படத்தின் தரத்தினை முடிவுசெய்திட இதில் உள்ள ஸ்லைட் பாரினை நகர்த்திகொள்ளவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் செய்துகொள்ளுங்கள்..
புகைப்படமானது JPEGஅல்லது PNG என எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். புகைப்படத்தின் தரத்தினை முடிவுசெய்திட இதில் உள்ள ஸ்லைட் பாரினை நகர்த்திகொள்ளவும்.
புகைப்படம் தேர்வு செய்ததும் உங்களுக்கு விண்டோ திறக்கம் அதில் புகைப்படத்தின் கீழே டூல்கள் நிறைய கிடைக்கும் தேவையான டூல்களை பயன்படுத்தி தேவையான வசதியினை நாம் பெறலாம். பின்னர் நீங்கள் படத்தினை சேவ் செய்து கணினியில் பாதுகாக்கலாம். தேவைப்படும் சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
4 comments:
வீட்டுப் ப்ளான்கள் பைலை தரவிறக்கம் செய்ய இயலவில்லை. உதவி கிடைக்குமா சார்
ji latest ah yethachi software ready panni irukingala.... different ah
yenaku oru idea iruku antha mathiri mudiuma solringala ..
ji yenaku neeinga uruvakiya marriage matching software kedaikuma unga kitta irunthu pls....
Nice Idea
Post a Comment