நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் பைலினையோ போல்டரினையோ தேர்வு செய்திடவும்.
இதன் கீழே உள்ள டெலிட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும். டெலிட் செய்யவிரும்பும் ;பைலினை நிச்சயமாக உங்களுக்கு தேவையில்லை என நினைத்தால் ஒ.கே.தரவும். ஏனென்றால் நீங்கள் இதனை டெலிட் செய்தபின்னர் அது நிரந்தரமாக கணினியில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
வேறு எந்த மென்பொருள் மூலமும் அதனை நீங்கள் மீட்டு எடுக்கமுடியாது.இப்போது உங்களது பைலானது உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும். நீங்கள் ;ரீசைக்கிள் பின் சென்று பார்த்தாலும் அது இருக்காது. பைலினை நிரந்தரமாக நீக்க இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
2 comments:
Really nice blog keep sharing.Tata Steel Share Price
Thank you for sharing the blog.
ITC share price
Post a Comment