குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வி கற்று கொடுக்கலாம்.ஆரம்பகல்வியாக ஆங்கில எழுத்துக்களை அதன் ஒலிகுறிப்பை அறிந்துகொள்ளலாம்.இதன் மூலம் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்தையும் அதன் ஒலி உச்சரிப்பையும் அறிந்துகொள்ளலாம். 1 எம்..பி. கொளள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள எழுத்துக்களின் மீது நீங்கள கர்சர் வைக்க அதன் உச்சரிப்பு ஒலிக்கும்..இதனைப்போலவே ஆங்கில சிறிய எழுத்துக்களும் கொடுத்துள்ளார்கள்.நம்பர்களின் எண்ணிக்கையும் உள்ளது.
பிரிகேஜி படிக்கும் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்துக்களையும் எண்களை பற்றியும் அறிந்துகொள்ளும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.



