Showing posts with label குழந்தைகள்.வால்பேப்பர் படங்கள்.velan.wall papers.children.windows xp.desktop.. Show all posts
Showing posts with label குழந்தைகள்.வால்பேப்பர் படங்கள்.velan.wall papers.children.windows xp.desktop.. Show all posts

வேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.


கர்பமாக இருக்கும் பெண்கள் அழகான குழந்தைகள் படத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தால் அழகிய குழந்தை பிறக்கும் என்று சொல்லுவார்கள்.இங்கு விதவிதமான குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த படத்தை டெக்ஸ்டாப் வால்பேப்பராக வைத்துக்கொள்ளுங்கள்.17 எம்.பி. கொள்ளளவில் சுமார் 300 குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாதிரி புகைப்படங்கள் கீழே-






படங்கள் டவுண்லோடு செய்யுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...