Showing posts with label முதல் ரேங்க்.velan.player.software.alexa.windows xp.. Show all posts
Showing posts with label முதல் ரேங்க்.velan.player.software.alexa.windows xp.. Show all posts

வேலன்-எளிதாக உபயோகிக்க ஸ்பைடர் பிளேயர்

கடந்த மூன்றுமாதங்களாக முதல்தேதி அன்றுமட்டும் ரேங்க் குறைவதும் - அடுத்தடுத்தநாளில் முதல் இடம் வருவதுமாக ஆட்டம் காட்டிகொண்டிருந்த அதிகாரபூர்வமான முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.

ஆதரவு கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தகவல் வெளியிட்ட சுதந்திர இலவச மென்பொருள் பிளாக்குக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.


விதவிதமான ப்ளேயர்கள் நாம் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த வகையில் இந்த ஸ்பைடர் ப்ளேயர் பற்றி இன்று பார்க்கலாம். 4 எம்.பி. கொள்ளளவில் அதிக வசதிகளை கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளது. முதல் பகுதியில் நீங்கள் தேர்வு செய்த படலை பிளே செய்வதற்கும் - அடுத்த பாடலுக்கு செல்வதற்கும். நிறுததுவதற்கும் கீ கள் உள்ளது. கீழே உள்ள விண்டொவில் பாருங்கள்.
இதில் Equalizer உள்ளது. அதில் நமக்கு விருப்பமானதை செட் செய்து பாடலை கேட்கலாம்.
தேவையானதை தேர்வு -Load செய்து பாடலை கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பிளே லிஸ்டில் நாம் தேர்வு செய்த பாடலின் தொகுப்புகளை காணலாம்.புதிய பாடல்களையும் சேர்க்கலாம்.
இதில் பாடலின் பைல்களை -போல்டர்களை சுலபமாக சேர்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...