Showing posts with label விளையாட்டு.குழந்தைகள்.விமானம்.game.velan.kids.children.. Show all posts
Showing posts with label விளையாட்டு.குழந்தைகள்.விமானம்.game.velan.kids.children.. Show all posts

வேலன்-விமானம் சுட்டுவிளையாடும் விளையாட்டு.

குழந்தைகளுக்கு சுட்டுவிளையாடும் விளையாட்டு என்றாலே குஷிதான். அதிலும் விமானத்தில் பறந்துகொண்டே சுட்டு விளையாடவேண்டும் என்றால் கேட்கவே வேண்டாம். இன்று பார்க்கபோகும் விளையாடடும் அந்த வகையை சேர்ந்தது. இதில் பறந்துகொண்டோ எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விரும்பிய விருப்பங்களை தேர்வு செய்து பின்னர் விளையாட ஆரம்பியுங்கள்.
ஒவ்வொரு நிலைமாறும் போதும் உங்களுக்கு சுடுவது கடினமாக இருக்கும். வெவ்வேறு திசைகளிலிருநது தாக்குதல நடைபெறும்.குழந்தைகள் ரசித்து விளையாடுவார்கள்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...