ஆகாயத்தில்தான் நட்சத்திரங்கள் மின்ன வேண்டுமா? நாம் நமது கம்யூட்டரிலேயே நட்சத்திரங்கள் மின்னசெய்யலாம். நமது கர்சரின் ஒவ்வொரு அசைவுக்கும் நட்சத்திரங்கள் கொட்டும்.400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமர்ந்துகொள்ளும். அதனை ரைட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Number of stars for 1 click or type என்பதின் எதிரில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை தேவையான அளவு நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.அப்புறம் என்ன ...உங்களின் கர்சர் மூவ் ஒவ்வொன்றுக்கும் நட்சத்திரங்கள் கொட்டும்.
இந்த வசதி தேவையில்லையென்றால் Disable செய்துவிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



