நாம் புகைப்படங்கள் பல வைத்திருப்போம். அதன் பெயர் மாற்றுதல் - அளவினை மாற்றுதல் - வாட்டர் மார்க் சேர்த்தல்-டூப்ளிகேட் கண்டுபிடித்தல்-என பற்பல் வேலைகளை செய்ய இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.தேவையான போல்டரை தேர்வு செய்து கொள்ளவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.

தனிப்பட்ட புகைப்படத்தின் பெயரையும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

பதினொன்றுக்கும் மேற்பட்ட பணிகளின் விவரம் கீழே கொடுக்கபபட்டுள்ளது்.
How to organize photo files?
Use Digital Photo Organizer and your pictures will be perfectly sorted and ready for easy access at any time. The user-friendly interface of the program ensures quick results and safe photo processing.
- automatic photo sorter
- batch photo renamer
- single photo renamer
- filter by size for cropper, resizer and protector
- photo cropper
- photo resizer
- watermark protector
- duplicate finder
- folder merger
- file name replacer
- file extension manager
ஒவ்வொரு பலன்களாக பயன்படுத்திப்பாருங்கள். இது டிரையல் சாப்ட்வேர்தான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

