நம்மிடம் உள்ள புகைப்படங்களை கொண்டு பிலிம் -வீடியோ கொண்டுவர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் http://www.photofilmstrip.org செல்லவும். இதிலுள்ள சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். வேண்டிய அளவினை தேர்வு செய்யவும்.
புகைப்படத்திற்கு தேவையான பாடலை தேர்வு செய்யலாம். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக ஒ.கெ. செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான புகைப்படங்கள் நாம் விரும்பிய பாடலுடன் வீடியோவாக நமக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்,
வேலன்.






