Showing posts with label facebook.downloader.velan.thirukalukundram.வேலன்.முகநூல். பதிவிறக்கம்.பேஸ்புக்.தமிழ்.. Show all posts
Showing posts with label facebook.downloader.velan.thirukalukundram.வேலன்.முகநூல். பதிவிறக்கம்.பேஸ்புக்.தமிழ்.. Show all posts

வேலன்:-முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட - Facebook Downloader.

இணையத்தில் நாம் பார்க்கும் முகநூல்(பேஸ்புக்-Facebook) வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு  மாற்றிடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது:. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முகநூல் வீடியோவிலிருந்து அதன் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். இதில் பேஸ்ட் செய்யவும்.

உங்களுக்கான பார்மெட் மற்றும் தேவையை தேர்வு செய்யவும் . பின் ஓ.கே.தரவும்.
வீடியோ பார்மெட் மற்றும் நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும்.
இதன் கீழே உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் முடிந்துள்ளதை காணலாம்.
இதன் விண்டோவிலேயே நீங்கள் ப்ளே செய்து பார்க்கலாம். உங்கள் டிரைவில் நீங்கள்சேமித்த இடதிலேயும் நீங்கள் சென்று பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...