அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வந்தாலே டைரியையும்-காலண்டரையும்
அன்பளிப்பாகவழங்குவார்கள். காலண்டர் இல்லாத
புத்தாண்டா...நாமும்காலண்டரை நமது டெக்ஸ்டாப்பில்
வரவழைக்கலாம்.காலண்டரை டவுண்லோடு செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு
சின்ன ஐ-கான் கடிகாரத்திற்கு அருகில வந்துவிடும்.
அதை கிளிக் செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும்.

கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள
பகுதிகள்கீழே:-
மூன்று மாத காலண்டரை வரவழைக்கலாம்.
Default three months calendar view with full size
notes/tasksbar blended with the desktop wallpaper.
Active Desktop Calendar with standard black & white background on Vista
டெக்ஸ்டாப்பில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தையும் கொண்டுவரலாம். உங்களுக்கு தேவையான பிறந்தநாள் - திருமணநாள்- அப்பாயி்ண்ட்மென்ட்-முக்கிய நிகழ்வுகள் என அனைத்தையும் இதில் குறித்துவைத்துக்கொள்ளலாம். |
பயன்படுத்திப்பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன்'
முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இந்த சீல் எங்கே போயிருக்கும்...?

காலண்டரை இதுவரை டெக்ஸ்டாப்பில் வைத்துக்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்



+copy.jpg)
