இதில்எந்தவீடியோவையும்வேண்டியபார்மெட்டுக்குஎளிதில்
மாற்றிகொள்ளலாம்.ஆடியோவையும்அதுபோலவேண்டிய
பார்மெட்டுக்குமாற்றிக்கொள்ளலாம். போட்டோக்களை ஒரு பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டிற்கு மாற்றிக்
கொள்ளலாம். டிவிடியிலிருந்து வீடியோவாக மாற்றலாம்.
ஆடியோ பைல்களைஎம்.பி.3 பாடல்களாக மாற்றிக்
கொள்ளலாம்.வீடியோ கட்டர், ஆடியோ கட்டர்,வீடியோ
ஜாயினர்.ஆடியொ ஜாயினர், வீடியோஆடியோ மிக்ஸிங்
என இதில் உள்ள பயன்கள் மிகமிக அதிகம்செல்போன்
மாடலை தெரிவித்தால் அதற்கான வீடியோபதிவை
இதில மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை
பாருங்கள்.
Convert music CD to MP3,WMA,OGG,AAC.
Convert video DVD to MP4,3GP,AVI,WMV..
இதி்ல் வாட்டர் மார்க் செய்யும் வசதியும் உள்ளது.வீடியோவை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற Add File கிளிக் செய்து டிரைவில் உள்ள வீடியோவை கிளிக்செய்து சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யவும்.
இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்தால் Convert ஆகி நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். நமது சக வாசக சகோதரர் பாலராஜன்கீதா அவர்கள் சொன்னது:- …
http://www.formatoz.com/
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.
இந்த சாப்ட்வேர் பற்றி சொன்ன சகோதரர் பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்




















