Showing posts with label velan.photoshop.photoshop tricks.photoshop tips.psd.windows xp.free software.வேலன்.போட்டோஷாப்.டிசைன்கள்.. Show all posts
Showing posts with label velan.photoshop.photoshop tricks.photoshop tips.psd.windows xp.free software.வேலன்.போட்டோஷாப்.டிசைன்கள்.. Show all posts

வேலன்-போட்டோஷாப்-பொங்கலுக்கு உடுத்திக்கொள்ள நவீன ஆடைகள்.

பொங்கல் வந்துவிட்டது. புது ஆடைகள் இல்லாமல் பொங்கலை எப்படி கொண்டாடுவது.கவலையை விடுங்கள்.உங்கள் தலைமட்டும்கொண்டுவாருங்கள் போதும் - விதவிதமான ஆடைகளை நாம்போட்டோஷாப்பில் போட்டு அழகுபார்க்கலாம்.விதவிதமான ஆடைகளின் தொகுப்பை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இந்த ஆடையில் பொருத்தியுள்ள இந்த பெண்ணை நீங்கள் இதற்கு முன பார்த்திருக்கின்றீர்காளா? கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
வெறும் கோட்டு -சூட்டு படம் கீழே-
டிசைன்செய்தபின் வந்துள்ள படம் கீழே-
டிசைன்செய்தபின் வந்துள்ள பிறபடங்கள்-

 மற்றும் ஒரு மாடல்படம் கீழே-
ஆண் -பெண் என மொத்தம் 10 மாடல்களில் PSD பைல்கள் உள்ளது. நீங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...