Showing posts with label velan.video.film.graboid.வேலன்.இணையதளம். வீடியோ.திரைப்படம்.. Show all posts
Showing posts with label velan.video.film.graboid.வேலன்.இணையதளம். வீடியோ.திரைப்படம்.. Show all posts

வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.

வீடியோ பைல்கள் சுமார்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கொண்ட தளமாக இது உள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.


இதனை இன்ஸ்டால் செய்ததும் இதன் ;வலதுபுறம் வகைப்படுத்தப்பட்ட தளங்கள் விவரம்கொடுக்கப்பட்டிருக்கும்.


நமக்கு விருப்பமான தளத்தினை தேர்வு செய்தஉடன் அந்த தளத்தில் அதன் தொடர்புடைய வீடியோக்கள் விவரம் கிடைக்கும். நமக்கு விருப்பமான வீடியோவினை தேர்வு செய்து கிளிக் செய்திட கீழ்கண்ட தளம் கிடைக்கும். 
இந்த இணையதளத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட நாம் அதனுடைய இணையதளத்தில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளவேண்டும். 


உங்களுக்கு பயனாளர் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்படும் அதன் மூலம் நீங்கள் உள்நுழைந்து உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்ட திரைப்படங்களின் இணைப்புக்களையும் இதில் இணைத்துள்ளார்கள். தேவையான வீடியோவினை தேடி நீங்கள் பதிவிறக்கம் செய்து கண்டுகளிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...