Showing posts with label velan.web.youtube.gmail.வேலன்.இணையதளம்.யூடியூப்.விரும்பமான.. Show all posts
Showing posts with label velan.web.youtube.gmail.வேலன்.இணையதளம்.யூடியூப்.விரும்பமான.. Show all posts

வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.

இணையத்தில்வீடியோ.செய்திகள்.டிவி.இமெயில்.சுற்றுலா.வங்கி.வானிலை அறிக்கை என பல தகவல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று சிறந்து விளங்குகின்றது. இந்த இணையத்தளத்தில உங்களுக்கு பிடித்த அனைத்து இணையதள முகவரிகளும் வகைவகையாக பட்டியலிடப்பட்டுள்ளன.உங்களுக்கு தேவையானதை அதன் ஐகானில் கிளிக் செய்தால் போதுமானது. இதன்இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும. இதன்இணையபக்கம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதன் வலதுபக்கம் உங்களுக்கு விருப்பமான வகைப்பட்டியல் வெளியிட்டுள்ளார்கள் ஒவ்வொரு வகையிலும் விதவிதமான ஐகான்கள் இருக்கும்.
அந்த ஐகானை கிளிக்செய்தால் உங்களுக்கான இணையதளம் நேரடியாக திறக்கும். அதனை நீங்கள் பயன்படுததலாம். உங்களுக்கான இணையதளம் பிடிக்கவில்லையென்றால் அதே வகையில் உள்ள மற்றுமொரு இணையதளத்தினை நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...