Showing posts with label word art archited. Show all posts
Showing posts with label word art archited. Show all posts

வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect

ஆங்கில வார்த்தைகளை கொண்டு வார்த்தைகளை தேடும் கட்டங்களை உருவாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 7 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ:கும்.
இதில் நாம் அமைக்கபோகும் கட்டங்களை நீளம் அகலம் மற்றும் பாண்ட்களை நாம் தேர்வு செய்திடலாம்.கட்டங்களுக்கு நாம் விருப்பமான பெயர் வைக்கலாம்.அதுபோல நாம் வார்த்தைகளை சேர்க்கலாம்.


கடைசியாக ஸ்டர்ட் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு சில நிமிடங்களுக்குபின்னர் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நீங்கள் சேர்த்த வார்த்தைகள் கீழே இருக்கும். அனைத்து வார்த்தைகளுடன் இதர எழுத்துக்களும் ;சேர்நத:து விண்டோ கிடைக்கும். இப்போது வார்த்தைகளை நாம் கட்டத்திலிருந்து தேர்வு செய்யவேண்டும். இவ்வாறு விதவிதமான வார்த்தைகளை கட்டங்களில் கொண்டுவந்து விளையாடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...