வேலன்-டிரைவர்களை தேடி பதிவிறக்க

வேலன்:- டிரைவர்களை தேடி பதிவிறக்க



நாம் பலதரப்பட்ட கம்யூட்டர் சாதனங்களை

இயக்கி வருகின்றோம். நாம் வாங்கும் சாதனங்களின்

டிரைவர் சி.டி.க்கள் சமயத்தில் தொலைந்தோ அல்லது

உபயோகிக்க முடியாதவாறோ இருக்கலாம். அந்த 

சமயங்களில் நாம் வைத்துள்ள சாதனங்களின்

டிரைவர் சி.டி.யை இலவச மாக இந்த தளம் வாரி

வழங்குகிறது. இதில் நாம் உறுப்பினர் ஆக வேண்டும்

அவ்வளவுதான்.நமது கம்யூட்டர் சாதனத்தின் 

மாடல் அல்லது சாதனத்தின் மாடல் எண்,

தயாரித்த நிறுவனத்தின் பெயர் என எது தந்தாலும்

நமக்கு தேடி தருகிறது. தேவையானதை பதிவிறக்கி

பயன் படுத்திக்கொள்ளுங்கள்.






Let's face it, finding the right device driver or firmware can be a tedious, time consuming, and often impossible task! DriverGuide was created to make staying up to date a whole lot easier. With the help of thousands of our members, we have compiled a massive database of drivers, firmware,and support documents that is by far the largest and most comprehensive on the Web. Here is what DriverGuide will do for you: 
  • Provides an easy step-by-step process for finding and installing drivers.
  • Offers a huge searchable archive of hundreds of thousands of driver/firmware files, manufacturer information, and links.
  • Includes discussion boards that give members the opportunity to interact with others with their hardware type, and learn from their experiences (very useful!).
  • Offers a drivers found area where members can upload new and hard to find drivers for others to download.
  • Provides a driver request board where members can make requests for specific drivers.
  • Includes resources for Windows, Mac, Unix/Linux, and other platforms.
  • Provides links to helpful tutorials, valuable utilities, and other resources.
  • Offers a great collection of old, out of date, and hard to find drivers.
  • Membership gives you access to more downloads, more features, and is absolutely FREE! Members are given lifetime access to this site.
  • Since opening in 1997, millions of people have joined DriverGuide!
We have received rave reviews from members and industry experts. Check out our driver voyeur and see what people are searching for! Start searching and downloading now, and if you want to join our active support community just signup, it's absolutely FREEJOIN NOW!
கீழே டிவைஸ்களின் வகைகள் உள்ளது. பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Choose your product's device type:
BIOS / Motherboard
CD / DVD
Digital Camera
Displays
Game Controller
Graphics / Video Adapter
Hard Disk Controller
Input Devices (mouse, etc.)
Modem / ISDN
Network Devices
Notebook
Other Devices
Printer / Plotter / Multi-Office
Removable drive
Scanner
Sound Card
Tape Backup
USB





உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்,


வேலன்.






வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களிடம் உள்ள முக்கியமான அடிக்கடி பயன்படுத்தும் Programe களின் Shortcutமட்டும் Desktop  -ல் வைத்திருங்கள். Desktop –ல் அதிகமான Shortcut வைத்திருப்பதுComputer –ன் Startup வேகத்தை குறைக்கும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Tech Shankar said...

Absolutely Correct about Desktop Shortcut thing

வேலன். said...

Absolutely Correct about Desktop Shortcut thing//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...