வேலன்-வித்யாசமான 3D கோணத்தில் புகைப்படங்கள்பார்க்க


07.02.2009.
வித்தியாசமான 3D கோணத்தில்

 நமது புகைப்படங்களை பார்வையிட
நமது கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களை பார்க்க 

இந்த 3D சாப்ட்வேர்(MY PICTURES 3D) உதவுகிறது.

போட்டோக்களை நாம் சாதாரணமாக பார்ப்பது

சமயத்தில் போர் அடித்துவிடும். ஆனால் இந்த 

சாப்ட்வேரை இன்ஸ்டால் அதன் மூலம் 

புகைப்படங்களை பார்த்தால் வித்தியாசமான

அனுபவத்தை உணர்வோம். ஒரு பெரிய அருங்காட்சி

யகம் உள்ளது. அதில் நீங்கள் பார்வையாளராக

செல்கின்றீர்கள். அங்கு உங்கள் புகைப்படங்கள்

சுவரினில் அழகாக காட்சியளிக்கின்றது. 

உங்களுக்கு அந்த அனுபவம் எப்படி இருக்கும்.

 நீங்கள்அந்த அனுபவத்தை இந்த 

சாப்ட்வேர் நிறுவது மூலம் உணர்வீர்கள்.

இந்த சாப்ட்வேர் 2-in-1 ஆக பயன்படுகிறது. 

இதில் 24 க்கும்மேற்பட்ட காலரிகள் உள்ளது.

அவைகளை நீங்கள் தனித்தனியே விருப்பப்

பட்டதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இங்குள்ள காலரியை நீங்கள் தேர்வு செய்து

உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து

விட்டால் உங்களுக்கு பிடித்த காலரியில்

உங்கள் புகைப்படங்களை கண்டுகளிக்கலாம்.

காலரியை நீங்கள் சுற்றிப்பார்க்கும் சமயம்

உங்கள் போட்டோக்கள் அங்கங்கே சுவற்றில்

தொங்குவது இந்த சாப்ட்வேரின் சிறப்பு.

நாம் தள்ளி நின்று பார்க்கும் போட்டோவை

நமது அருகில் நமது கம்யூட்டரின் முழு 

ஸ்கிரினிலும் காட்டுவது இதன் மற்றும் ஒரு

சிறப்பு. நீங்கள் பார்வையிடும் புகைப்படத்தின்

உயரத்தை மாற்றலாம். நீங்கள் பார்க்கும்

புகைப்படத்தின் வேகத்தை மாற்றலாம்.

உங்கள் மவுஸ் செல்லும் திசையெல்லாம்

கம்யூட்டர் உங்களை அழைத்துச்செல்லும்.

நீங்கள் மவுஸ் நகர்த்தவில்லை யென்றாலும்

கம்யூட்டர் தானாகவே உங்களை அங்கு 

அழைத்துச்செல்லும். இந்த சாப்ட்வேரை

நிறுவிய உடன் configure screen saver என்கிற

டயலாக் பாக்ஸ் திறக்கலாமா என கேட்கும்.

ஒகே என பதில் கொடுங்கள். பின்ன்ர்

செலக்ட் பிக்ஸர் அழுத்தி உங்கள் புகைப்படம்

உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.உங்களை கம்யூட்டர் கீழ்கண்டபடி காலரிக்கு அழைத்து

செல்லும்.

ஒவ்வொரு அறையாக பார்த்து செல்லலாம்.

உங்களுக்கு தேவையான காலரியை தேர்வுசெய்யுங்கள்.

Products of My Pictures 3D Line do not contain any adware or spyware.
My Pictures 3D Screensaver ver. 1.2 (7,67 Mb, setup)
My Pictures 3D Screensaver is pure freeware.
DOWNLOAD
My Pictures 3D Album ver. 0.96 (13,6 Mb, setup, My Pictures 3D Screensaver ver. 1.1 included)
My Pictures 3D Album is pure freeware.
DOWNLOAD
You can download extra galleries for My Pictures 3D Screensaver for free.
To download more cool new galleries, go here.


Pyramids galleryDOWNLOAD
Mountains galleryDOWNLOAD
Mill galleryDOWNLOAD
Cathedral galleryDOWNLOAD
Camp galleryDOWNLOAD
Space Station galleryDOWNLOAD
Yacht Wharf galleryDOWNLOAD
Saloon galleryDOWNLOAD
Lighthouse galleryDOWNLOAD
Egypt galleryDOWNLOAD
Neon Maze galleryDOWNLOAD
Moon Observatory galleryDOWNLOAD
Lopsided Room galleryDOWNLOAD
Exhibition Hall galleryDOWNLOAD
Ship galleryDOWNLOAD
Armory galleryDOWNLOAD
Tower galleryDOWNLOAD
Xmas Exhibition galleryDOWNLOAD
Christmas galleryDOWNLOAD
Castle galleryDOWNLOAD
Greek galleryDOWNLOAD
Art Gallery
Art Gallery is included in My Pictures 3D Album installer.
DOWNLOAD
Yard gallery
The Yard gallery is included in My Pictures 3D Screensaver installer.
DOWNLOAD
Showroom gallery
The Showroom gallery is included in My Pictures 3D Screensaver installer.
DOWNLOAD
இங்குள்ள காலரியில் ஒன்று மட்டுமோஅல்லது
 அனைத்தையுமோ தேர்வு செய்யுங்கள்.

Pyramids


Mountains
Mill
Mill
Cathedral
Cathedral
Mountains
Camp
Camp
Space Station
Space Station
Saloon
Saloon
Lighthouse
LighthouseNeon Maze
Neon Maze
Moon Observatory
Moon ObservatoryExhibition Hall
Exhibition Hall
Ship
Ship
Armory
Armory
Tower
TowerChristmas
Christmas
Greek
Greek

Yard
Yard
Showroom
Showroomஇந்த தள முகவரி:- http://www.mypictures3d.com/
வாழ்க வளமுடன்,
வேலன்.
இது எனது 50வது பதிவு.
வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.
நமது கம்யூட்டரில் ஏற்கனவே ஆன்டி வைரஸ் 
சாப்ட்வேர் இருக்கும் சமயம் மற்றும் ஓன்றை 
இன்ஸ்டால் செய்ய கூடாது. பழையதை முறையாக
நீக்கிய பின்னரே புதியதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

Tech Shankar said...

Congrats for 50th Post.

Great..

Do Well.. Enjoy


//பழையதை முறையாக நீக்கிய பின்னரே புதியதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஜீவா said...

congratulation Velan . keep it up.Wishes to you and your valuable blog also :)

வேலன். said...

Congrats for 50th Post.

Great..

Do Well.. Enjoy//

எல்லாம் தங்கள் ஆசிர்வாதங்கள் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

congratulation Velan . keep it up.Wishes to you and your valuable blog also :)//

நன்றி நண்பர் ஜீவா அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

butterfly Surya said...

5000 பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள்..

Great job. Keep it up.

RAMASUBRAMANIA SHARMA said...

அருமை வேலன்...."வாழ்த்துக்கள்"...

Tech Shankar said...

அடடா. இதென்ன கலாட்டா.
உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
உங்களை வணங்குகின்றேன்.


//எல்லாம் தங்கள் ஆசிர்வாதங்கள் நண்பரே...

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
5000 பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள்..

Great job. Keep it up.//

தங்கள் வருகையும் ஆதரவும் இருந்தால் சுலபமாக 5000 பதிவிடுவேன் நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

RAMASUBRAMANIA SHARMA கூறியது...
அருமை வேலன்...."வாழ்த்துக்கள்"...//

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
அடடா. இதென்ன கலாட்டா.
உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
உங்களை வணங்குகின்றேன்.


//எல்லாம் தங்கள் ஆசிர்வாதங்கள் நண்பரே...//

நாங்கள் கத்துக்குட்டி நண்பரே...உங்கள் ஆசிர்வாதம் தான் எங்களுக்கு தேவை

வாழ்க வளமுடன்,
வேலன்.

ராஜன் said...

//போட்டோக்களை நாம் சாதாரணமாக பார்ப்பது சமயத்தில் போர் அடித்துவிடும்.//

ஆமாங்க நம்ம மூஞ்ஜி நமக்கே போர் அடிக்கும்...

வேலன். said...

ராஜன் கூறியது...
//போட்டோக்களை நாம் சாதாரணமாக பார்ப்பது சமயத்தில் போர் அடித்துவிடும்.//

ஆமாங்க நம்ம மூஞ்ஜி நமக்கே போர் அடிக்கும்..//

கருத்துக்கு நன்றி நண்பர் ராஜன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...