மரண தேதியை அறிய


உங்கள் மரண தேதியை அறிய
இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால் வாழும் நாள்


நரகமாகிவிடும். உங்கள் மரண தேதியை அறிந்து

கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்

பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -

பெண்ணா - உங்களுடைய body mass index
(BMI-Body mass index அறிந்து கொள்ள

உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -

நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI

எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்

கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்

பழக்கம் உள்ளவரா என தெரிவித்து

Check your Death Clock சுட்டியை அழுத்தினால்

சில நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை

தெரிவிக்கும்.
உடன் இருப்பில் உள்ள

வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.

இதை விளையாட்டுக்காக எடுத்துக்

கொள்ளுங்கள்.இதை பார்த்து மனம்

குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்

கணக்கு ஏற்கனவே எழுதிவிட்டான் இறைவன்.

இருக்கும் வரை நல்லதை செய்வோம் -

நல்லதே நடக்கும்.

அந்த தள முகவரி:-http://deathclock.com/


வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
ஃப்ளாப்பி டிஸ்க்குகளை மானிட்டரின் மேல் வைக்காதீர்கள். மானிட்டரில் உண்டாகும்
காந்தப்புலம் டிஸக்குகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை அழித்து விடும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

வேலன். said...

Valaipookkal கூறியது...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

பதிவு செய்கின்றேன் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

தமிழ்நெஞ்சம் said...

ஆகா. இதுக்கெல்லாம் கூட இணையத் தளமா?

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
ஆகா. இதுக்கெல்லாம் கூட இணையத் தளமா?//

நண்பரே ... இதற்கு தான் அதிகபடியான நண்பர்கள் வருகை தந்தனர். மரணம் பற்றி அறிய அந்தஅளவு ஆர்வம் கொண்டுள்ளனர்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...