நன்றியுடன் திரும்பிப்பார்க்கின்றேன்.


கடந்து வந்த பாதையை நன்றியுடன்

திரும்பிப்பார்க்கின்றேன்.இதுவரை

வலைப்பூவில் 50 பதிவுகள்

வெளியிட்டுள்ளேன்.

இதுவரை 204 கருத்துரைகள்

வழ ங்கியுள்ளீர்கள். தவறுகளை

உரிமையுடன்சுட்டி காட்டியுள்ளீர்கள்.

எனது பதிவில் தங்களின்

கருத்துக்களால் மேலும்

அழகூட்டியுள்ளீர்கள்.

என்னையும் எனது படைப்புகளையும் தொடரும்

அன்பு உள்ளங்களை அவர்களுக்கு நன்றி

தெரிவிக்கும் விதமாக இங்கு பதிவிட்டுள்ளேன்.

அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் பதிவை

தொடரும் அன்பு உள்ளங்கள் - புகைப்படத்துடன்.எனது புகைப்படம்sam

 • வயது: 21
 • பாலினம்: ஆண்
 • ஜோதிட ராசி: தனுசு
 • ஜோதிட ஆண்டு: முயல்
 • தொழிற்துறை: பொறியியல்
 • இருப்பிடம்: madurai : tamilnadu : India
எனது புகைப்படம்தமிழ் நெஞ்சம்
எனது புகைப்படம்ஜீவா
எனது புகைப்படம்சண்முகம் இலங்கேஸ்வரன்
எனது புகைப்படம்Sadeesh Blog
எனது புகைப்படம்aadippaavai
எனது புகைப்படம்பாபு
எனது புகைப்படம்Thiyagarajan
 • வயது: 32
 • பாலினம்: ஆண்
 • ஜோதிட ராசி: கும்பம்
 • ஜோதிட ஆண்டு: டிராகன்
 • தொழிற்துறை: உற்பத்தி
 • தொழில்: Business
 • இருப்பிடம்: karur : Tamil Nadu : India
எனது புகைப்படம்வண்ணத்துபூச்சியார்
எனது புகைப்படம்Vanamamalai perumal
 • வயது: 21
 • பாலினம்: ஆண்
 • ஜோதிட ராசி: மேஷம்
 • ஜோதிட ஆண்டு: முயல்
 • இருப்பிடம்: Germiston : Gauteng
எனது புகைப்படம்சிவகுமார்.டி திரைப்பட இயக்குநர்
எனது புகைப்படம்ராது
எனது புகைப்படம்அகநாழிகை
எனது புகைப்படம்ஆனந்த்.
எனது புகைப்படம்சம்பத்
 • பாலினம்: ஆண்
 • ஜோதிட ராசி: தனுசு
 • தொழிற்துறை: தொழில்நுட்பம்
 • இருப்பிடம்: சென்னை : தமிழ் நாடு : India

 • இதில் சிறந்த ஆலோசனை வழங்கிய
 • நண்பர் திரு.தமிழ்நெஞ்சம் அவர்களையும்,
 • அனைத்துப்பதிவுகளுக்கும் கருத்துரைத்த
 • நண்பர் திரு. வண்ணத்துப்பூச்சியாருக்கும் நன்றி
 • யை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 • அதிக கருத்துகளை சொன்ன அன்பு
 • உள்ளங்கள்.
சில தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல
விரும்புகின்றேன். அதிக ஓட்டுக்கள் பெற்று
பிரபல இடுகைகளில் வரும் என நான் எதிர்
பார்க்கும் இடுகைகள் ஒட்டுகள் அதிகம்
பிரபலமாகாமல் தொடரும் இடுகைகளிலேயே
நின்று விடுகிறது.உலகத்தை மட்டுமல்ல
நமது தமிலிஷ் நண்பர்களையும் புரிந்து
கொள்ளமுடியவில்லை. ஒரு மாதத்தில்
வருகை புரிந்த சுமார் 4892 அன்பர்களுக்கும்
எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

ஜீவா said...

அழகான ,அர்த்தமுள்ள வேலனின் பிளாக்குக்கு எப்பொழுதும் எங்களின் ஆதரவு உண்டு , வாழ்த்துக்கள் வேலன்

வேலன். said...

அழகான ,அர்த்தமுள்ள வேலனின் பிளாக்குக்கு எப்பொழுதும் எங்களின் ஆதரவு உண்டு , வாழ்த்துக்கள் வேலன்//

நன்றி ஜுவா அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

மு.வேலன் said...

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி.

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி சொல்ல கூட ஒரு புதுமை செய்து விட்டீர் வேலா. வாழ்த்துக்கள்..

மொக்கையும் கும்மியும் நிறைந்த வலை உலகத்தில் அதுவும் பரஸ்பர பாராட்டு வேற.. ஒரே ஆள் ஒரே பதிவுக்கு 19 பின்னூட்டம்லா போடுறான். யப்பா .. என்ன பொறுமை.. இதுல "me the first" ... வேற

எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பயனுள்ள பதிவுகளை இடும் வேலனுக்கும் தமிழ் நெஞ்சம் அவர்கட்கும் அன்புன் ஆதரவும் என்றும் உண்டு..

முன்னரே கூறியதை நினைவூட்டுகிறேன். கேள்வி பதில் பதிவினை தொடக்கலாம். Plz consider...

தமிழ்நெஞ்சம் said...

Thanks to : வேலன்.

வேலன். said...

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி.//

நன்றி மு.வேலன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நன்றி சொல்ல கூட ஒரு புதுமை செய்து விட்டீர் வேலா. வாழ்த்துக்கள்..

மொக்கையும் கும்மியும் நிறைந்த வலை உலகத்தில் அதுவும் பரஸ்பர பாராட்டு வேற.. ஒரே ஆள் ஒரே பதிவுக்கு 19 பின்னூட்டம்லா போடுறான். யப்பா .. என்ன பொறுமை.. இதுல "me the first" ... வேற

எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பயனுள்ள பதிவுகளை இடும் வேலனுக்கும் தமிழ் நெஞ்சம் அவர்கட்கும் அன்புன் ஆதரவும் என்றும் உண்டு..

முன்னரே கூறியதை நினைவூட்டுகிறேன். கேள்வி பதில் பதிவினை தொடக்கலாம். Plz consider...//

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே...
தங்கள் கருத்துக்கும் பின்னுடத்திற்கும்
நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் கூறியது:-
Thanks to : வேலன்.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஆனந்த். said...

என்னை இந்தக் கணினிக் கடலில் மூழ்க வைத்த எங்கள் அண்ணன் வேலன், அவர்களுக்கு நன்றி,தனக்கு தெரிந்த விசயங்களை என்னை போன்றவர்களும் புரிந்து கொள்ளும்படி சொல்வது தான் தங்கள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்களுடன்,

உங்கள் ஆனந்த்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
என்னை இந்தக் கணினிக் கடலில் மூழ்க வைத்த எங்கள் அண்ணன் வேலன், அவர்களுக்கு நன்றி,தனக்கு தெரிந்த விசயங்களை என்னை போன்றவர்களும் புரிந்து கொள்ளும்படி சொல்வது தான் தங்கள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்களுடன்,

உங்கள் ஆனந்த்.//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...