வேலன்:-முதல் ஆண்டு நிறைவும்-பதிவர்கள் சந்திப்பும்


அனைவருக்கும் வணக்கம்.

விளையாட்டாக பதிவை துவங்கி இன்றுடன் ஒர் ஆண்டு
நிறைவடைகின்றது. முதல்வருட கொண்டாட்டத்தை
உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியை
அடைகின்றேன். தொடர்ந்து உங்கள் ஆதரவையும்
ஆசியையும் வேண்டி....
என்றும் அன்புடன்,
வேலன்.


இதுவரை பதிவின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்து
உள்ளார்கள். உலகம் பரந்துவிரிந்து செல்கின்றது.
ஒரு குறுகிய வட்டத்துக்குள் வலையவந்த நான்
இன்று உலகம் முழுவதும் ஒரளவுக்கு தெரிகின்றேன்
என்றால் அதுவலைதளம் மூலம்தான். அதற்காக
நான் வலைதளத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன்.
கடந்த வெள்ளிக்கிழமை 11.12.2009 அன்று பிரான்ஸ்
நாட்டின் நண்பரான திரு. நித்தியானந்தம், சென்னையை
சேர்ந்த திரு.மோகன கிருஷ்ணன் ,எனது ஊரைச்
சேர்ந்த திரு.டவுசர் பாண்டி, திரு.விஜி ஆகியவர்களுடன்
நானும் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
அன்றைய காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நிறைய
கணிணி சம்பந்தமாக எங்களது ஐயங்களை ஒருவருக்கு
ஒருவர் பகிர்ந்துகொண்டோம். நேரம் சென்றதே அன்று
தெரியவில்லை...உங்கள் பார்வைக்கு சில படங்கள்
கீ்ழே:-
படத்தில் இடமிருந்துவலம்:-
வேலன்,நித்தியானந்தம்,விஜி,டவுசர்பாண்டி,மோகனகிருஷ்ணன்.

மதியவிருந்துக்குபின் :-
டவுசர் பாண்டி தன் முகம்காட்டவிரும்பாததால் அவர்
முகம் மட்டும் மறைத்துள்ளோம்.
பதிவர் சந்திப்பு இருந்ததால் பதிவுபோட நேரம்
இல்லை.நாளைமுதல் பதிவு தொடரும்.....
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
லேண்டிங் கொஞ்சம் ஓவராகிவிட்டதோ..?
வருகைதந்து வாழ்த்தியவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

36 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் வேலன் ஸார்..!

அக்பர் said...

வாழ்த்துகள் வேலன் சார்.

பதிவர் சந்திப்பு பற்றி எழுதுங்கள்.

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

பொற்கோ said...

ஓராண்டு நிறைவு !போனதே தெரியவில்லை வேலன். உங்களின் ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துக்கள்!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

All the best for your one year completion.

Nice pictures.

Best wishes
Muthu Kumar.N

வேலன். said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
வாழ்த்துக்கள் வேலன் ஸார்..!//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அக்பர் கூறியது...
வாழ்த்துகள் வேலன் சார்.

பதிவர் சந்திப்பு பற்றி எழுதுங்கள்.

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

gulf-tamilan கூறியது...
வாழ்த்துக்கள்!!

நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பொற்கோ கூறியது...
ஓராண்டு நிறைவு !போனதே தெரியவில்லை வேலன். உங்களின் ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துக்கள்

நன்றி பொற்கோ அவர்களே...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

All the best for your one year completion.

Nice pictures.

Best wishes
Muthu Kumar.N

வாழ்த்துக்கு நன்றி சார்....
உங்கள் வருகையை எதிர்பார்த்து

வாழ்க வளமுடன்,
என்றும்அன்புடன்,
வேலன்.

கிருஷ்ணா (Krishna) said...

வாழ்த்துக்கள் வேலன் ஐயா.

அன்புடன்.

கிருஷ்ணா

ALAARAVALLI said...

வாழ்த்துக்கள் வேலன் சார் .இணையம் உள்ள வரை உங்கள் பதிவுகளை தொடர எனது வாழ்த்துகள்.

நன்றி,

அலாரவல்லி.

mdniyaz said...

திரு வேலன் அவர்கள்
வாழ்த்துக்கள்..நட்பு வட்டராம் தொடரட்டும்..எங்களையும் அழைத்திருக்கலாம். கலந்துகொண்டு இருப்பேன் ஒரு அழகான சூழலில் இனிமையான விருந்து மிஸ்ஸிங்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

புதுப்பாலம் said...

வாழ்த்துக்கள்

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா, சவுதி அரேபியா

டவுசர் பாண்டி said...

உங்க பதிவுலக பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் !! மேலும் மேலும் பதிவுகள் எழதுங்கள் என வாழ்த்தும் டவுசர் பாண்டி

cheena (சீனா) said...

Dear Velan

CONGRATS - You have completed one year successfully

Keep it up

Regards
cheena

Anonymous said...

நண்பர்களை சந்தித்தமைக்கு வாழ்த்துக்கள்!

அடுத்த முறை சந்திப்பு முன்னர் தெரிவிங்கள்.நேரம் கிடைத்தால் நானும் கலந்துகொள்கிறேன்.நன்றி.

அன்புடன் மஜீத்.

வேலன். said...

கிருஷ்ணா (Krishna) கூறியது...
வாழ்த்துக்கள் வேலன் ஐயா.

அன்புடன்.

கிருஷ்ணா//

அன்புடன் கிருஷ்ணாவிற்கு அய்யா எல்லாம் வேண்டாம்...சாதாரணமாக அழைத்தாலே போதும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ALAARAVALLI கூறியது...
வாழ்த்துக்கள் வேலன் சார் .இணையம் உள்ள வரை உங்கள் பதிவுகளை தொடர எனது வாழ்த்துகள்.

நன்றி,

அலாரவல்லிஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அலாரவல்லி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்கள்
வாழ்த்துக்கள்..நட்பு வட்டராம் தொடரட்டும்..எங்களையும் அழைத்திருக்கலாம். கலந்துகொண்டு இருப்பேன் ஒரு அழகான சூழலில் இனிமையான விருந்து மிஸ்ஸிங்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

தங்கள் கருத்துக்கு நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே...அடுத்தமுறை பெரிய சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

புதுப்பாலம் கூறியது...
வாழ்த்துக்கள்

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா, சவுதி அரேபியா

நன்றி புதுப்பாலம் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
உங்க பதிவுலக பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் !! மேலும் மேலும் பதிவுகள் எழதுங்கள் என வாழ்த்தும் டவுசர் பாண்டி

நன்றி டவுசர் பாண்டி....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
Dear Velan

CONGRATS - You have completed one year successfully

Keep it up

Regards
cheena

நன்றி சீனா நண்பரே....
வருகைக்கும வாழ்த்துக்கும் நனறி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நண்பர்களை சந்தித்தமைக்கு வாழ்த்துக்கள்!

அடுத்த முறை சந்திப்பு முன்னர் தெரிவிங்கள்.நேரம் கிடைத்தால் நானும் கலந்துகொள்கிறேன்.நன்றி.

அன்புடன் மஜீத்

அவசியம் தகவல் தருகின்றேன் நண்பரே...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

மோகனகிருஷ்ணன் said...

வேலன் சாரின் பாரட்டிற்க்கு மிக்க நன்றி. தங்களின் நட்பு கிடைத்ததில் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...

மோகனகிருஷ்ணன்
புதுவை.காம்

தேவனந்தல் - Devanandal said...

படைப்புக்கள் அனைத்தும் அருமை...
வாழ்க வளர்க!

நித்தியானந்தம் said...

வேலன் சாருக்கு...என்ன நம்முடைய இந்த பதிவர் சந்திப்பை ஒரு படைப்பாகவே போட்டு விட்டீர்கள்....பகிர்ந்தமைக்கு நன்றி...

Nithianandham
Administrator
www.pudhuvai.com

வேலன். said...

மோகனகிருஷ்ணன் கூறியது...
வேலன் சாரின் பாரட்டிற்க்கு மிக்க நன்றி. தங்களின் நட்பு கிடைத்ததில் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...

மோகனகிருஷ்ணன்
புதுவை.காம்//

நன்றி மோகன கிருஷ்ணன் சார்...
// ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல.//
அடடே நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா.்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..

வாழ்க வளமுடன்,
வேலன்..

வேலன். said...

தேவனந்தல் - Devanandal கூறியது...
படைப்புக்கள் அனைத்தும் அருமை...
வாழ்க வளர்கஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் தேவனந்தல் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
வேலன் சாருக்கு...என்ன நம்முடைய இந்த பதிவர் சந்திப்பை ஒரு படைப்பாகவே போட்டு விட்டீர்கள்....பகிர்ந்தமைக்கு நன்றி...

Nithianandham
Administrator
www.pudhuvai.com

பதிவை பகிர்ந்துகொண்டோம். தங்களின் நேரில் வருகைக்கும்-கருத்துரையில் வருகைக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

நம்ம அன்பிற்கினிய பேவரிட் குட்டி பதிவர் ராஜராஜன் பத்தி சொல்லவே இல்லை வொய்?

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
நம்ம அன்பிற்கினிய பேவரிட் குட்டி பதிவர் ராஜராஜன் பத்தி சொல்லவே இல்லை வொய்?


அவரில்லாமல்லா...அச்சுப்பிழையில் அவர்பெயர்விடுபட்டது நண்பரே...தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி

வாழ்க வளமுடன்,'
வேலன்.

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள் !!!!

வேலன். said...

சுடுதண்ணி கூறியது...
வாழ்த்துக்கள் !!!!

நன்றி நண்பர் சுடுதண்ணி அவர்களே....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வி.பாலகுமார் said...

வாழ்த்துக்கள் சார்.

வேலன். said...

வி.பாலகுமார் கூறியது...
வாழ்த்துக்கள் சார்

நன்றி பாலகுமார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...