வேலன்:-கம்யூட்டரில் தண்ணீர் வரவழைக்கஇப்போது மழைக்காலம். சென்னையில் சொல்லவே
வேண்டாம்.இன்று நாகை-தஞ்சாவூரில் நல்ல மழை
பெய்கின்றது. நமது கம்யூட்டரிலும் தண்ணீர் வந்தால்
எப்படி இருக்கும். இந்த சின்ன சாப்ட்வேர் அந்த
குறையை நிவர்த்தி செய்யும். இதை டவுண்லோடு
செய்ய இங்குகிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி உங்கள் கம்யூட்டரில் ரன்
செய்தால் உங்களுக்கு விண்டோ கீழ்கண்டவாறு
வரும்.படத்தினை பாருங்கள்.
தண்ணீர் கீழிருந்து மெல்ல மெல்ல மேல் நோக்கி செல்லும்.
உங்கள் கர்சரானது மீனாக மாறிவிடும். பயன்படுத்திபாருங்கள்.
இது 1 எம்.பி.க்கும் குறைந்த அளவுதான்.
பதிவினை பாருங்கள். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-


என்னை பெண்பார்க்க வருகின்றார்கள்...
எப்படி அழகாக இருக்கின்றேனா?
இன்றைய PSD டிசைன்-41 க்கான புகைப்படம் கீழே:-
இதில் மொத்தம் சுமார் 16 PSD டிசைன்கள் சேர்ந்துள்ளது:.
உங்கள் விருப்பம் போல் டிசைன் செய்யுங்கள்.இதில் நடுவில்
உள்ள பூங்கொத்தை உங்கள் படத்தின் ஓரத்தில் வைத்தால்
படம் மிகுந்த அழகாக மாறிவிடும்.ஒரத்தில் உள்ள பூ டிசைனை
புகைப்படத்தை சுற்றி வைக்கலாம். செய்துபாருங்கள்.


இந்த டிசைன்-41 ஐ பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.


இதுவரை கம்யூட்டரில் தண்ணீர் வரவழைத்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் வேலன் - கணினி நனைந்து வீடு பூரா வெள்ளம் - மீன் மட்டும் ஒண்னே ஒண்ணு சுகமா மூச்சு விட்டுக்கிட்டு ....

நல்லாருக்கு வேலன் - பகிர்வினிற்கு நன்றி

நல்வாழ்த்துகள்

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன் - கணினி நனைந்து வீடு பூரா வெள்ளம் - மீன் மட்டும் ஒண்னே ஒண்ணு சுகமா மூச்சு விட்டுக்கிட்டு ....

நல்லாருக்கு வேலன் - பகிர்வினிற்கு நன்றி

நல்வாழ்த்துகள்//

நன்றி சீனா சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

நல்லா இருக்கு,பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நல்லா இருக்கு,பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்ஃஃ

நன்றி மஜீத் அவர்களே....
வாழ்க வளமுடன்,
வேலன்.

கடையநல்லுார் மசூது said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வேலன் சார் உங்களது இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது. நான் உங்களது போட்டோஷாப் வேலைப்பாடுகளைப் பார்த்துள்ளேன். மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

வேலன். said...

கடையநல்லுார் மசூது கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வேலன் சார் உங்களது இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது. நான் உங்களது போட்டோஷாப் வேலைப்பாடுகளைப் பார்த்துள்ளேன். மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.//

எனது பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கங்க மிக்க நன்றி...

வேலன். said...

ம.தி.சுதா கூறியது...
நல்லாயிருக்கங்க மிக்க நன்றி...

நன்றி சுதா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...