வேலன்:-சாப்ட்வேர்-விளையாட்டு - திரைப்படங்களுக்கான இணையதளங்கள்.

அனைவருக்கும இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
 சாப்ட்வேர் -விளையாட்டுகள்-திரைப்பட பாடல்கள்-
படங்கள்-தொலைக்காட்சி சீரியல்கள் என கொட்டி
கிடைக்கும் வலைதளங்கள் ஏராளம் -தாராளம்.
என்னிடம் கருத்துரைகளிலும் - நேரிலும் சில
முகவரிதளங்கள் கேட்ட நண்பர்களுக்காக இங்கே
சில இணையதளங்களின் முகவரி கொடுத்துள்ளேன்.
சென்று பாருங்கள் .பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மினிநோவா.ஓ,ஆர்.ஜி. MININOVA.ORG
புத்தங்கள்-விளையாட்டுகள்-சாப்ட்வேர்கள் மற்றும்
திரைப்படங்கள் என இந்த தளத்தில் நிறைய உள்ளது.
தேவையானதை தேடி பதிவிறக்கி கொள்ளுங்கள்.
முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
ஷேர்ஆக்டர்.காம் SHAREREACTOR.COM
இதுவும் மினிநோவாபோல் தான். இந்த தளம் செல்ல
இங்குகிளிக் செய்யுங்கள்.
பிரதர்ஸ் சாப்ட்.BROTHERSOFT.COM.
இணைய நண்பர்கள்,கணிணி வல்லுநர்கள் என அனைவராலும்
பரிந்துரைக்கப்படும் இணையதளம் இது.இதிலும் ஏராளமான
சாப்ட்வேர்கள் உள்ளன. இதை காண இங்கு கிளிக் செய்யவும்.
டோரண்ட்ஸ்.காம்.TORRENTZ.COM
இதில் உள்ள அனைத்தும் டோரண்ட் வடிவிலேயே
இருக்கும். இதிலும் திரைப்படம் முதல் சாப்ட்வேர்,
விளையாட்டு என அனைத்தும் உண்டு். இதை காண
இங்கு கிளிக் செய்யவும்.
 திரை வானம்.காம்.SHAREREEL .COM
இதில் அனைத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், நகைச்சுவை
வீடியோ காட்சிகள்,டிவி நிகழ்ச்சிகள் என அனைத்தும் உண்டு்.
சீரியலை தவர விடுபவர்கள் இதில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இதை காண இங்குகிளிக் செய்யவும்.
தமிழ்தண்டர்.காம்.TAMILTHUNDER.COM
தமிழ்படங்கள்,இந்தி, ஆங்கிலம், பாடல் வீடியோக்கள்,பழைய
திரைப்படங்கள் என இதில் ஏராளமாக உள்ளது.
இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
தமிழ்திரைஉலகம்.காம்.TAMILTHIRAIULAGAM.COM
 இதிலும் திரைப்படங்களே உள்ளன. இதை காண இங்கு
கிளிக் செய்யவும்.
தமிழ்அருவி.காம்.TAMILARUVY.COM
ஆன்லைனில் கண்டுகளிக்க ஏற்ற தளம். இதை காண இங்கு
கிளிக் செய்யவும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.மீதி இருக்கும்
தளங்களை பின்னர் பதிவிடுகின்றேன். நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY VIDEOS:-இன்றைய PSD DESIGN -47 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யவும்.
இதுவரையில் மேற்கண்ட தளங்களை சென்று பார்த்தவர்கள்:-

web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

eelavetham said...

ithayum podunko www.eelavetham.com

வேலன். said...

eelavetham கூறியது...
ithayum podunko www.eelavetham.com//

நன்றி நண்பரே...தளம் அருமை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

muthu said...

www.techsatish.net
www.ultimatetamil.com
www.tubekolly.com
www.tubetamil.com
www.tamiltubevid.com
www.tamilmoviecenter.blogspot.com

நினைவுகளுடன் -நிகே- said...

தளம் சிறப்பு
வாழ்த்துக்கள்

K.MURALI said...

Hollywood movies,Hindi movies,Software and others
http://extratorrent.com/

ரமேஷ் said...

நன்றி வேலன் அவர்களே

Anonymous said...

அனைவருக்கும இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

ஆனந்தபாலன் said...

நல்ல சினிமா தளம் அறிமுகம்
இடுகக்கு வாழ்த்து

வேலன். said...

muthu கூறியது...
www.techsatish.net
www.ultimatetamil.com
www.tubekolly.com
www.tubetamil.com
www.tamiltubevid.com
www.tamilmoviecenter.blogspot.com//

நன்றி முத்து சார்..பதிவிற்கு முதன்முதலாக கருத்துரைக்க வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். லிங்குகளை வாரி வழங்கிவிட்டீர்கள்.
எனது சார்பாகவும் நமது வாசகர்கள் சார்பாகவும் மிக்க நன்றி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
தளம் சிறப்பு
வாழ்த்துக்கள்ஃஃ

முதன்முதலாக வந்துள்ளீர்கள் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

K.MURALI கூறியது...
Hollywood movies,Hindi movies,Software and others
http://extratorrent.com/
முதன்முதலாக வந்துள்ளீர்கள் முரளிசார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
நன்றி வேலன் அவர்களே


நன்றி ரமேஷ் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
அனைவருக்கும இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்ஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஜீத் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்தபாலன் கூறியது...
நல்ல சினிமா தளம் அறிமுகம்
இடுகக்கு வாழ்த்துஃ

நன்றி ஆனந்த பாலன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...