வேலன்:-டெக்ஸ்ட்டாப்பில் காலண்டர்.




அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வந்தாலே டைரியையும்-காலண்டரையும்
 அன்பளிப்பாகவழங்குவார்கள். காலண்டர் இல்லாத
 புத்தாண்டா...நாமும்காலண்டரை நமது டெக்ஸ்டாப்பில்
 வரவழைக்கலாம்.காலண்டரை டவுண்லோடு செய்ய
 இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு 
சின்ன ஐ-கான் கடிகாரத்திற்கு அருகில வந்துவிடும்.
அதை கிளிக் செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும்.
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள
 பகுதிகள்கீழே:-
Default three months calendar view with full size notes/tasks bar blended with the desktop wallpaper.
மூன்று மாத காலண்டரை வரவழைக்கலாம்.
Default three months calendar view with full size
 notes/tasksbar blended with the desktop wallpaper.




Active Desktop Calendar with standard black & white background on Vista.
Active Desktop Calendar with standard black & white background on Vista


Two months text-only calendar version takes very little space on the desktop.
Two months text-only calendar version takes very little space on the desktop.


Single-month calendar made of icons on a standard Vista background.
Single-month calendar made of icons on a standard Vista background

Here is the banner version of a two-months vertically arranged calendar.
Here is the banner version of a two-months vertically arranged calendar



Textual single-month calendar placed above the Notes/Tasks bar with Vista Sidebar on the right.
Textual single-month calendar placed above the Notes/Tasks bar with Vista Sidebar on the right.

இதில் உள்ள Add Notes/Add task/Add Contact என எது தேவையோ அதை தேர்வு செய்துகொள்ளலாம்.Add alarm கிளிக் செய்து உங்களுககு அலாரம் செட் செய்து கொள்ளலாம்.



Settings/General dialog: access to many options for customizing the program's look and feel.
Settings/General dialog: access to many options for customizing the program's look and feel.


Notes Day View: open this view to zoom in on all notes you have for a chosen date.
Notes Day View: open this view to zoom in on all notes you have for a chosen date.





Notes Week View: similar to day view, shows calendar details for seven days in a row.
Notes Week View: similar to day view, shows calendar details for seven days in a row.





Included world clock screen saver shows your computer's system time plus five major world time zones (Los Angeles, New York, London, Dubai and Tokyo).
Included world clock screen saver shows your computer's system time plus five major world time zones (Los Angeles, New York, London, Dubai and Tokyo).







அந்த அந்த நிகழ்வுகளுக்கான ஐ-கான்களையும் தேர்வு செய்யலாம்.



டெக்ஸ்டாப்பில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தையும் கொண்டுவரலாம்.

உங்களுக்கு தேவையான பிறந்தநாள் - திருமணநாள்- அப்பாயி்ண்ட்மென்ட்-முக்கிய நிகழ்வுகள் 
என அனைத்தையும் இதில் குறித்துவைத்துக்கொள்ளலாம்.



பயன்படுத்திப்பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன்'
முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இந்த சீல் எங்கே போயிருக்கும்...?
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
காலண்டரை இதுவரை டெக்ஸ்டாப்பில் வைத்துக்
கொண்டவர்கள்.
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

35 comments:

gulf-tamilan said...

நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

கிருஷ்ணா (Krishna) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

mdniyaz said...

மிக பயனுள்ளது,நன்றி திரு வேலன் அவர்களே, எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதோடு புத்தாண்டு பரிசையும் கொடுத்துள்ளீர்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு. புத்தாண்டு வாழ்த்துக்கள்....
kindly visit my blog

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

gulf-tamilan கூறியது...
நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

தாங்கள் முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கிருஷ்ணா (Krishna) கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி கிருஷ்ணா அவர்களே...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
மிக பயனுள்ளது,நன்றி திரு வேலன் அவர்களே, எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதோடு புத்தாண்டு பரிசையும் கொடுத்துள்ளீர்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே..உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நல்லாருக்கு. புத்தாண்டு வாழ்த்துக்கள்....
kindly visit my blogஃ

தங்கள் வருகைக்கு நன்றி நண்பர் அண்ணாமலையாரே...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் பதிவிற்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றேன்
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஸ்ரீ.கிருஷ்ணா கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


நன்றி கிருஷ்ணா அவர்களே...
தாங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

மாயாவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

barathy said...

நன்றி.என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்,காலண்டர் அருமையாக உள்ளது.ஆனால் அதில் 42 நாள் மட்டும் இலவசம் என்பது போல் உள்ளது.42 நாள் கழித்து காசு கொடுத்து வாங்க வேண்டுமா.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிங்க.

-அன்புடன் மஜீத்.

Nalla Manidhan said...

Mikka Nandri velan

ரமேஷ் said...

மிகவும் அருமை நண்பரே

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வேலன் சார்.

Good citizen said...

I WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2010

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள செய்தி நண்பரே..

cheena (சீனா) said...

பயனுள்ள தகவல் வேலன்

தரவிறக்கம் செய்துள்ளேன் - பார்ப்போம்

நல்வாழ்த்துகள்

வேலன். said...

மாயாவி கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

வேலன். said...

மாயாவி கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010//

நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

barathy கூறியது...
நன்றி.என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்,காலண்டர் அருமையாக உள்ளது.ஆனால் அதில் 42 நாள் மட்டும் இலவசம் என்பது போல் உள்ளது.42 நாள் கழித்து காசு கொடுத்து வாங்க வேண்டுமா.ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பகிர்வுக்கு நன்றிங்க.

-அன்புடன் மஜீத்ஃ

நன்றி மஜீத் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Nalla Manidhan கூறியது...
Mikka Nandri velan

பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை நண்பரே


நன்றி ரமேஷ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி கூறியது...
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வேலன் சார்.//

நன்றி நண்பரே...நீண்ட நாட்களுக்குபின் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...பதிவுகளை தொடர்ந்துஎழுதுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

moulefrite கூறியது...
I WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2010//

வாருங்கள் நண்பரே...தாங்களும் பதிவிற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகின்றது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஃ

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள செய்தி நண்பரே.ஃ

நன்றி நண்பரே...
தங்கள்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
பயனுள்ள தகவல் வேலன்

தரவிறக்கம் செய்துள்ளேன் - பார்ப்போம்

நல்வாழ்த்துகள்ஃஃ

நன்றி சீனா சார் அவர்களே்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சங்கர் கூறியது...
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

சங்கர் கூறியது...
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

சங்கர் கூறியது...
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com//

தங்கள் வலைப்பக்கம் சென்றுபார்த்தேன் நண்பரே...கவிதையும் படங்களும் அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.

valu said...

மிகவும் நன்றாக உள்ளது நண்பரே உங்கள் இடுகைகள் அனைத்தும் மிக அருமை

geetha said...

super!!!!
Excellent..

வேலன். said...

valu கூறியது...
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே உங்கள் இடுகைகள் அனைத்தும் மிக அருமை//

நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

geetha கூறியது...
super!!!!
Excellent..ஃ

நன்றி சகோதரி

வாழ்க வளமுடன்,
வேலன்

Senthil Kumar, Higher College of Technology, Muscat said...

Excellent Works. Thank you verymuch.

Related Posts Plugin for WordPress, Blogger...