வேலன்:-பதிவால் வந்த பலன்கள்

பதிவிற்கு போகும் முன் நீங்கள் கீழே உள்ள பட்டினத்தாரின்
மொத்தப்பாடல்களை படித்துப்பாருங்கள். இதில் எனக்கு
ஏழாவது பாடல் மிகவும் பிடிக்கும்.
pm0083

தனியே படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த திருமண நாள் போன்று நான் எந்த திருமணநாளையும்
மகிழ்ச்சியுடன் கொண்டாடியதில்லை..காரணம் கண்ணுக்கு
தெரியாத நல்ல உள்ளங்கள் என்னை மனதார வாழ்த்தியது.
மனிதனாக பிறந்துவிட்டோம். வாழும் வரை மற்றவர்க்கு
நல்லது செய்துவிட்டு வாழ்வோம். போகும்போது என்ன
கொண்டு செல்லப்போகின்றோம்.(பட்டினத்தார் பாடலின்
ஏழாவது பாடலை படித்துப்பாருங்கள்) இந்த
திருமண நாளுக்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்துக்கள்
சொன்னார்கள்.முத்தமிழ் மன்றம் சார்ந்த நண்பர்
திரு.வேணுகோபால் தனியே வாழ்த்துக்கு பதிவிட்டு
உள்ளார். அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
அதைப்போல் திரு.SPK அவர்கள் தனியே பதிவிட்டு
உள்ளார்.. அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
சகோதரி ஜலிலா அவர்கள் திருமண நாள் அன்று
பதிவில் விருந்துஅளித்து விருதும் அளித்துள்ளார்.
அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
சமீபத்தில் மும்பையிலிருந்து ரயிலில் நண்பர்
திரு.ஜெயகாந்த் வந்துள்ளார். அப்போது
உடன் 3  பயணிகள்(தமிழர்கள்)வந்துள்ளனர்.
பேசிக்கொண்டு வரும்சமயம் நமது
பதிவுலகம் பற்றி விவாதித்திருக்கின்
றார்கள். அதில் ஒருவர் வேலன் பிளாக்
தெரியுமாஎன கேட்டுள்ளார். அதற்கு அவர்
நான் விரும்பிபடிக்கும் பிளாக் என்றும்
எனது போட்டோஷாப்பதிவுகள் விரும்பி
படிப்பதாகவும் சொல்லியுள்ளார்.
திரு.ஜெயகாந்த் அவர்கள் வேலன் நண்பர்
என சொன்னதும் அவர்கள்
மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
டிரைனை விட்டு இறங்கியதும் நண்பர்
இந்த தகவலை எனக்கு தெரிவித்தார்.
முகம்தெரியாத மனிதர்கள் நம்மைபற்றி
பேசும் போதும் வாழ்த்தும்போதும்
நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
(நண்பராக இருந்தும் இதுவரை திரு.ஜெய
காந்த் அவர்களையும் நான் நேரில் பார்த்த
தில்லை)இணைய பதிவின் மூலம் 
இதுவரை நேரில்வந்து சந்தித்தபதிவர்கள்:-
கரூர் திரு.தியாகராஜன் அவர்களுடன்,
 

பிரான்ஸ் நாட்டை சார்ந்த புதுவை.காம் நண்பர்கள்:-


 

 சிங்கப்பூர் திரு.முத்துக்குமார் அவர்களுடன்.
 
துபாய் நண்பர் மாணிக்கம் மற்றும் நண்பர் சேகருடன்.

சந்திப்புக்கள் தொடரும்.....
எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
 வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

45 comments:

சூர்யா ௧ண்ணன் said...

மன்னிக்க வேண்டும் நண்பரே! சரியான தருணத்தில் வாழ்த்து சொல்ல தவறியதற்கும், அன்று கைபேசியில் தாங்கள் அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கும்... (அந்த தயக்கத்திலேயே மறுபடி தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன்..)

வாழ்த்துக்கள் நண்பரே!...

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

அண்ணாமலையான் said...

கலக்குங்க நண்பா... உங்களுக்கு எல்லா நாளும் மகிழ்ச்சியான நாள்தான்... அசத்துங்க

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ் அதெல்லாம் சரிதான், இரண்டாவது படத்தில் இருக்கும் ஒரு நண்பர் ஏன் முக மூடி அணிந்துள்ளார்?
அவர் யார்? என்ன பெயர்? அவரின் அழகு திருமுகத்தை இங்கு பார்க்க என்ன தடை?

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

வாழ்த்துகள் அன்பரே. தொடர்க உங்கள் சேவை.

ஜெய்லானி said...

எல்லா நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்களுக்கு எல்லா நாளும் மகிழ்ச்சியான
நாள்தான்
ravi..

Anonymous said...

வேலன் சார், ஈகிள் டவர் யார் தெரியுமா(உவமை) ?
அது வேலன் சார் தான்.
புகழும்,ஈகிள் டவர் போல் நெடிய ஆயுளும் பெருக வேண்டும்.


அன்புடன்
பிரேம்.

Chitra said...

திருமண நாள் தின வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் அருமை.

வேலன். said...

சூர்யா ௧ண்ணன் கூறியது...
மன்னிக்க வேண்டும் நண்பரே! சரியான தருணத்தில் வாழ்த்து சொல்ல தவறியதற்கும், அன்று கைபேசியில் தாங்கள் அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கும்... (அந்த தயக்கத்திலேயே மறுபடி தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன்..)

வாழ்த்துக்கள் நண்பரே!...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

gulf-tamilan கூறியது...
வாழ்த்துக்கள்!!//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
கலக்குங்க நண்பா... உங்களுக்கு எல்லா நாளும் மகிழ்ச்சியான நாள்தான்... அசத்துங்க

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்... வாழ்க வளமுடன், வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ் அதெல்லாம் சரிதான், இரண்டாவது படத்தில் இருக்கும் ஒரு நண்பர் ஏன் முக மூடி அணிந்துள்ளார்?
அவர் யார்? என்ன பெயர்? அவரின் அழகு திருமுகத்தை இங்கு பார்க்க என்ன தடை?
எல்லாம் பயம்தான் காரணம்..ஆட்டோவில் ஆட்கள் வரப்போகின்றார்கள் என்று.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

டெக்‌ஷங்கர் @ TechShankar கூறியது...

வாழ்த்துகள் அன்பரே. தொடர்க உங்கள் சேவை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...

எல்லா நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

எல்லா நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

11 பிப்ரவரி, 2010 12:09 am
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...

உங்களுக்கு எல்லா நாளும் மகிழ்ச்சியான
நாள்தான்
ravi..ஃஃ
நன்றி ரவி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

spk கூறியது...

வேலன் சார், ஈகிள் டவர் யார் தெரியுமா(உவமை) ?
அது வேலன் சார் தான்.
புகழும்,ஈகிள் டவர் போல் நெடிய ஆயுளும் பெருக வேண்டும்.


அன்புடன்
பிரேம்.ஃ
நன்றி பிரேம்..வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

பிளாகர் Chitra கூறியது...

திருமண நாள் தின வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
வாழ்க வளமுடன்
வேலன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே..
நமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ஊடகம் நமக்குக் கண்ணுக்குத் தெரியாமல்ச் செய்யம் நன்மைகளுள் நட்புக்குப் பாலமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூமிப்பந்தின் வெவ்வேறு மூலைகளிலிருக்கும் நம்மை இணைக்கும் இந்த ஊடகத்தில் பயனுள்ளவரையில் பயன்படுத்தி ஆக்கம் செய்வது நம்கடன்!!

கண்ணகி said...

வாழ்த்துக்கள்....

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
ஆம் நண்பரே..
நமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ஊடகம் நமக்குக் கண்ணுக்குத் தெரியாமல்ச் செய்யம் நன்மைகளுள் நட்புக்குப் பாலமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூமிப்பந்தின் வெவ்வேறு மூலைகளிலிருக்கும் நம்மை இணைக்கும் இந்த ஊடகத்தில் பயனுள்ளவரையில் பயன்படுத்தி ஆக்கம் செய்வது நம்கடன்!!//

சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. வாழ்க வளமுடன், வேலன்.

வேலன். said...

கண்ணகி கூறியது...
வாழ்த்துக்கள்..//

வாழ்த்தியமைக்கு நன்றி... வாழ்க வளமுடன் வேலன்.

Arul said...

நண்பா!பலமுறை அனானியாக வந்து பல அருந்தகவல்களை அள்ளிச்சென்றிறுக்கிறேன்.இன்று பதிவின் மூலம் மணநாள் அறிந்தேன்.வாழ்த்தும் அனானியாக இருந்தால் நன்றாயிராது அல்லவா? அதனால் வாழ்த்தவே உம்பக்கத்தில் இணைந்துள்ளேன்.இப்போது உரிமையாய் வாழ்த்துகிறேன்-வாழ்க வளமுடன்.................

யூர்கன் க்ருகியர் said...

வாழ்க வளமுடன் !!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

அருமையான ஆனால் சிறிது மனம் நோகக்கூடியதாக உள்ளது....

\\ எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
\\

வேலன் சார்,

கலங்க வைத்து கலக்கிட்டீங்க, ஆனாலும் இவ்வளவு பெரிய வார்த்தைகளை எல்லாம் போட்டு எங்களை வாயடைக்க வைத்து விட்டீர்கள். நீங்கள் நீ்டூடி வாழ எல்லாம் அருளும் அந்த முருகனை வணங்கி வாழுவோம்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டவுசர் பாண்டி said...

இங்க கிளிக்கு அங்க கிளிக்கு இன்னு சொல்லி , கிளிக்கோ, கிளிக் பண்ண வெச்ச உங்களுக்கு ஒரு கிளிக் வாழ்த்து தல !!

விஜய் said...

வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன். உங்கள் சேவைக்கு எனது நன்றிகள். ஆனால் இந்த நன்றிகளும், வோட்டும் மட்டும் எந்த அளவிற்கு உங்களை உற்சாகப்படுத்தும் என்று தெரியவில்லை.

moulefrite said...

Happy marriage anniversary day Velan sir,
excuse me for the late wishes

ALAARAVALLI said...

வாழ்த்துகள் குருவே.நீங்கள் தான் என்னுடைய குரு.தொடரட்டும் உங்களின் இந்த சேவை.நன்றி,
அலாரவல்லி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாழ்த்துக்கள் நண்பரே..

வேலன். said...

நண்பா!பலமுறை அனானியாக வந்து பல அருந்தகவல்களை அள்ளிச்சென்றிறுக்கிறேன்.இன்று பதிவின் மூலம் மணநாள் அறிந்தேன்.வாழ்த்தும் அனானியாக இருந்தால் நன்றாயிராது அல்லவா? அதனால் வாழ்த்தவே உம்பக்கத்தில் இணைந்துள்ளேன்.இப்போது உரிமையாய் வாழ்த்துகிறேன்-வாழ்க வளமுடன்.................//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர் அருள் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...

வாழ்க வளமுடன் !!ஃஃ

எனக்கேவா....?
தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...

அருமையான ஆனால் சிறிது மனம் நோகக்கூடியதாக உள்ளது....

\\ எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
\\

வேலன் சார்,

கலங்க வைத்து கலக்கிட்டீங்க, ஆனாலும் இவ்வளவு பெரிய வார்த்தைகளை எல்லாம் போட்டு எங்களை வாயடைக்க வைத்து விட்டீர்கள். நீங்கள் நீ்டூடி வாழ எல்லாம் அருளும் அந்த முருகனை வணங்கி வாழுவோம்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி...இணையம் மூலம் உங்களைபோன்ற நல்ல உள்ளங்களை நான் சம்பாதித்துள்ளேன். அதுவே எனக்கு ஆத்ம திருப்த்தி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...

இங்க கிளிக்கு அங்க கிளிக்கு இன்னு சொல்லி , கிளிக்கோ, கிளிக் பண்ண வெச்ச உங்களுக்கு ஒரு கிளிக் வாழ்த்து தல !!ஃ

ரொம்ப டாங்ஸ்ப்பா...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

விஜய் கூறியது...

வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன். உங்கள் சேவைக்கு எனது நன்றிகள். ஆனால் இந்த நன்றிகளும், வோட்டும் மட்டும் எந்த அளவிற்கு உங்களை உற்சாகப்படுத்தும் என்று தெரியவில்லை./
நண்பர் விஜய் அவர்களுக்கு...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

moulefrite கூறியது...

Happy marriage anniversary day Velan sir,
excuse me for the late wishesஃ

தங்கள் வருகைக்கும நன்றி நண்பரே..தங்கள் கருத்துரைக்க வந்து நீண்ட நாட்கள் ஆகின்றது என நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ALAARAVALLI கூறியது...

வாழ்த்துகள் குருவே.நீங்கள் தான் என்னுடைய குரு.தொடரட்டும் உங்களின் இந்த சேவை.நன்றி,
அலாரவல்லிஃஃ

எல்லாம் உங்கள் ஒத்துழைப்புதான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...

வாழ்த்துக்கள் நண்பரே..ஃஃ

நன்றி நண்பர் பிரகாஷ் அவர்களே...
வாழ்கவளமுடன்.
வேலன்.

சசிகுமார் said...

பிறந்தோம்,வாழ்ந்தோம் ,வீழ்ந்தோம் என்று இல்லமால் வாழும்போது மற்றவர்களுக்கு நமக்கு தெரிந்ததை சொல்லிதருவோம் என்ற உயர்ந்த மனம் உள்ளவரே நீங்கள் நீடூழி வாழ்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இறையருள் பெருங்கருணையால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண உடல் நலம்,மன நலம்,செல்வவளம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க..வாழ்க

வேலன். said...

சசிகுமார் கூறியது...
பிறந்தோம்,வாழ்ந்தோம் ,வீழ்ந்தோம் என்று இல்லமால் வாழும்போது மற்றவர்களுக்கு நமக்கு தெரிந்ததை சொல்லிதருவோம் என்ற உயர்ந்த மனம் உள்ளவரே நீங்கள் நீடூழி வாழ்க//
நன்றி சசிகுமார் அவர்களே... வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
இறையருள் பெருங்கருணையால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண உடல் நலம்,மன நலம்,செல்வவளம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க..வாழ்க


நன்றி நண்பர் ஆர.கே.சதீஷ்குமார்அவர்களே... வாழ்கவளமுடன் வேலன்.

தாசிஸ் அரூண் said...

நண்பரே தங்களின் பதிவை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது!


மேலும் எனக்கு பதிவில் சில சந்தேங்கள் இருக்கிறது!!

அதை தாங்கள் தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன்!!

ஆனால் தங்களை எப்படி தொடர்பு கொல்லுவது என்று தெரியவில்ல.

தாங்கள் என்னோடைய மெயில்கு ஒரு மெயில் அனுப்புங்களேன் நாம் சிறுது பேசலாம்!!!tamizhan,nallapayan27@gmail.com

Jaleela said...

உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தி உற்சாக படுத்திட்டீங்க ரொம்ப சந்தோஷம். மற்றவர்களுக்கு வாழ்வில் யாருக்காவது உதவனும் என்று நான் எனக்கு தெரிந்த சமையலை சொல்லி தருகிறேன்.


\\ எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
\\


அதே வார்த்தை தான் நீங்களும் கீழே எழுதி இருக்கீஙக.எல்லோருக்கும் சொல்லி கொடுக்க சிலருக்கு தான் மனசு வரும்.கணணி சம்பந்தப்பட்ட விஷியஙக்ளை கற்று கொடுப்பது பெரிய விஷியம்.
வாழ்த்துகள் சகோதரரே//

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Related Posts Plugin for WordPress, Blogger...