வேலன்:-இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு

எனது பதிவிற்கு இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அதிகம். அவர்களுக்கான ஏதாவது செய்யலாம் என தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. ஒவ்வோரு இஸ்லாமியரும் 5 வேளை தொழுகை கட்டாயம்.இந்த சாப்ட்வேர் நீங்கள் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் தொழுகைக்கானmosque நேரத்தை அறிவிக்கின்றது. இதிலேயே kuran குர்ஆன் வசனங்கள்(தொழுகை பாடல்களும்)உள்ளது. இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில குரானை செட் செய்து கொள்ளலாம்.


செலக்ட் சுராஸ் செய்ய:-


உங்கள் நாட்டினை -நீங்கள் இருக்கும இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.


தொழுகைக்கான நேரத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் QUIBLAH DIRECTION  இருக்கும் திசையை காட்டும்.




மேலும் விவரம் அறிய கீழே கொடுத்துள்ள விவரம் பார்த்துக்கொள்ளவும்.


Here are some key features of Salaat Time :
  • Select from a variety of included athans or use your own athan for each prayer.
  • Set different athans at different prayer times or use the random feature.
  • Selection of different discreet visual alerts including balloon tips and tray flash.
  • Qiblah direction in graphical compass-like format.
  • Time until next prayer with a dynamic graphical interface for time-remaining.
  • Daily, monthly and yearly prayer time views.
  • Perpetual side-by-side monthly Hijri/Gregorian calendar with full forward/backward navigation.
  • Important Islamic dates highlighted in calendars.
  • Moon phases in Hijri and Gregorian calendars.
  • Transform Hijri dates to Gregorian and vice-versa.
  • Export and print monthly prayer time calendars in both Hijri and/or Gregorian formats.
  • Listen to the Quran from a selection of Suras and Ayaats.
  • Optional before and/or after reminders using audio and/or visual alerts.
  • Collect your Athans/Quran Recitations/Images in Custom Folder to be randomly selected.
  • Select your location from a huge database of included cities.
  • Automatic daylight savings time adjustment of all prayer times.
  • Change the color and appearance of the daily clocks and calendars to suit your own tastes.
  • Display a random Islamic image at each prayer time or use your own.
  • Multilingual module which lets you select from English, French or by loading a language file.
  • All prayer time calculation methods available. Optional adjustment of calculated times.
  • Extreme geographical locations of cities close to the poles are also calculated.
  • Dynamic Data Exchange Server support. Rich DDE Interface.
இஸ்லாமிய மதம் பற்றி முழுவதுமாக தெரியாததால் எனக்கு தெரிந்தவரை பதிவிட்டுள்ளேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

79 comments:

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல பயனுள்ள தகவல்
நன்றி வேலன்

Jaleela Kamal said...

மிக்கச்சரியான பயனுள்ள பதிவு, உங்கள் சேவையை என்னன்னு சொல்வது. வாழ்த்துக்கள்

afrine said...

மிக மிக அருமையான தகவல் இது. மிக்க நன்றி வேலன். உங்களைப் போன்றவர்களால் நல்ல நல்ல தகவல்களை பெற்று கொள்கிறோம். இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும். வாழ்க உங்கள் பணி.

சகோதரி

அஃப்ரின்

மைதீன் said...

மிகவும் அற்ப்புதம்.என்னுடைய பாராட்டுதல்களும்,நன்றியும்.உங்களுக்கு.

சாருஸ்ரீராஜ் said...

நல்ல பயனுள்ள தகவல் , வளர்க உங்கள் சேவை

Menaga Sathia said...

நல்ல பயனுள்ள பதிவு!! வளர்க உங்க சேவை...

SUFFIX said...

நன்றி வேலன், பயனுள்ள தகவல்கள்.

நாஸியா said...

Thank you, brother Velan! Its definitely helpful

S Maharajan said...

உங்களுடைய ப்ளாக்கிற்கு இன்று தான் வந்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் வளர்க உங்க சேவை...

Thamiz Priyan said...

நன்றி வேலன் சார்!

kulan said...

kulan
ஹலோ சார் ,
பெண்டூல் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
இப்போது சுலபமாய் கட் செய்ய முடிகிறது .
நன்றி . வாழ்க வளமுடன்.
thank you sir.

ஜெய்லானி said...

வேலன்சார் ,இது நான் பல மாதங்களாக உபயேகித்து வருகிறேன். இருந்தும் இப்போது நீங்கள் போட்டது, இன்னும் பலரை சென்றடையும். வாழ்த்துக்கள்...நன்றி...நன்றி...நன்றி.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
நல்ல பயனுள்ள தகவல்
நன்றி வேலன்//

நன்றி ஹாய் அரும்பாவூர்...தஙகள் வருகைக்கும் கருத்துக்கும ்நனறி வாழ்க வளமுடன்,வேல்ன.

வேலன். said...

Jaleela கூறியது...
மிக்கச்சரியான பயனுள்ள பதிவு, உங்கள் சேவையை என்னன்னு சொல்வது. வாழ்த்துக்கள்//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

afrine கூறியது...
மிக மிக அருமையான தகவல் இது. மிக்க நன்றி வேலன். உங்களைப் போன்றவர்களால் நல்ல நல்ல தகவல்களை பெற்று கொள்கிறோம். இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும். வாழ்க உங்கள் பணி.

சகோதரி

அஃப்ரின்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மைதீன் கூறியது...
மிகவும் அற்ப்புதம்.என்னுடைய பாராட்டுதல்களும்,நன்றியும்.உங்களுக்கு.
நன்றி மைதீன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
நல்ல பயனுள்ள தகவல் , வளர்க உங்கள் சேவை//

நன்றி சகோதரி...வாழ்கவ ளமுடன், வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
நல்ல பயனுள்ள பதிவு!! வளர்க உங்க சேவை..ஃஃ//


நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

நாஸியா கூறியது...
Thank you, brother Velan! Its definitely helpful//

நன்றி சகோதரி...முதன்முதலில் பதிவிற்கு வந்துள்ளீர்கள் என் நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
உங்களுடைய ப்ளாக்கிற்கு இன்று தான் வந்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் வளர்க உங்க சேவை...//


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்துக்கும் நன்றி மகாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழ் பிரியன் கூறியது...
நன்றி வேலன் சார்!//



நன்றி தமிழ்பிரியன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
nice!//


நன்றி சகோதரி..வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

kulan கூறியது...
kulan
ஹலோ சார் ,
பெண்டூல் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
இப்போது சுலபமாய் கட் செய்ய முடிகிறது .
நன்றி . வாழ்க வளமுடன்.
thank you sir.//

நன்றி குலன் சார்...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
வேலன்சார் ,இது நான் பல மாதங்களாக உபயேகித்து வருகிறேன். இருந்தும் இப்போது நீங்கள் போட்டது, இன்னும் பலரை சென்றடையும். வாழ்த்துக்கள்...நன்றி...நன்றி...நன்றி.//


நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுட்ன,வேலன்.

வேலன். said...

SUFFIX கூறியது...
நன்றி வேலன், பயனுள்ள தகவல்கள்ஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்கவளமுட்ன.வேலன்.

Jaleela Kamal said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp


வாழ்த்துக்கள்

Unknown said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். அன்பு சகோதரரே. உங்களுடைய போட்டோ ஷாப் பதிவு மிக மிக அருமை. எனக்கு முன்பு போட்டோ ஷாப் பற்றி துளி கூட தெரியாது. ஆனால் உங்கள் பதிவை படித்த பின் நான் அதில் நன்றாக தேறிவிட்டேன்.
மிக்க நன்றி.

இந்த காலத்தில் பணம் கொடுத்தாலும் இவ்வளவு அருமையாகவும் சுலபமாகவும் எவறும் சொல்லிககொடுக்க இயலாது. ஆனால் நீங்கள் இலவசமாக தந்துள்ளீர்கள்.
உங்களுடைய நல்ல குணத்துக்கு அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அருள் பாலிப்பானாக.


இந்த பதிவும் உங்களுடைய முந்தைய பதிவுக்கு சற்றும் சலைத்தது அல்ல என்று நிறுபித்துவிட்டீகள். சகோதரரே மேலும் உங்களுக்கு தெரிந்த சாப்ட்வேரை உங்களால் முடிந்தால் இதே போல் பதிவிடுங்கள். மிக்க நன்றி. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்.

Anonymous said...

அட...அருமை//இஸ்லாமிய நண்பர்களுக்கு பரிசா கொடுக்க அருமையான விசயம் நண்றி நண்பரே

Engineering said...

சூப்பர் ......சார்...

Giri said...

நல்ல தகவல் வேலன் சார். பல தளங்கள்ல தகவல் தர்ற உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகணும். நன்றி.

velan said...

Good news

Anonymous said...

பல நாட்க்களாக தேடிகொண்டோறிந்தேன் இப்போது கிடைத்தது
நன்றி வேலன்

velan said...

பல நாட்க்களாக தேடிகொண்டோறிந்தேன் இப்போது கிடைத்தது
நன்றி வேலன்

அதிரை அபூபக்கர் said...

நன்றி சகோதரர் வேலன்

Sketch Sahul said...

நன்றி வேலன், பயனுள்ள தகவல்கள்
Raja
Dubai.

அன்புடன் மலிக்கா said...

மிகவும் பயனுள்ள பதிவு
வேலன்சார் மிகுந்த நன்றி.
இதுபோன்ற நல்லதகவல்களை நிறைய எதிர்பார்க்கிறேன்..

வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக்க நன்றி
வாழ்க உங்கள் பணி

liyakkath

Anonymous said...

Very Good and nice initiative for brotherly INDIA

- Sanjay

Anonymous said...

Velan, I appreciate...

Anonymous said...

நன்றி வேலன்,
பயனுள்ள தகவல்கள்

liyakkath

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு
நல்ல பயனுள்ள தகவல் என்று ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது இப்படி ஒர் நல்ல விஷயங்களை எழுதுவத்ற்க்கு ஒர் நல்ல மனசு வேண்டும் வேலன் எல்லோருக்கும் தோழன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Anonymous said...

திரு வேலன் அவர்களுக்கு....

நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தாங்கள் தந்த மென்பொருளில் 36 போட்டோக்கள் மட்டுமே ஒரு முறை dvd யாக மாற்ற முடியும் காரணம் trail வெர்சனாக இருப்பதால்.

வேறு வழி காட்ட முடியுமா?

ரவி
துபாய்

Thenammai Lakshmanan said...

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வேலன்

வேலன். said...

Jaleela கூறியது...
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp


வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்கள் ஆதரவுதான் சகோதரி...சிறந்த பிளாக்காக தேர்வு செய்து தகவலை நிறைய நபர்களுக்கு சென்று அடைய உதவிய யுத் புல்விகடனாருக்கு எனது நன்றிகள்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

MohamedBismillah கூறியது...
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். அன்பு சகோதரரே. உங்களுடைய போட்டோ ஷாப் பதிவு மிக மிக அருமை. எனக்கு முன்பு போட்டோ ஷாப் பற்றி துளி கூட தெரியாது. ஆனால் உங்கள் பதிவை படித்த பின் நான் அதில் நன்றாக தேறிவிட்டேன்.
மிக்க நன்றி.

இந்த காலத்தில் பணம் கொடுத்தாலும் இவ்வளவு அருமையாகவும் சுலபமாகவும் எவறும் சொல்லிககொடுக்க இயலாது. ஆனால் நீங்கள் இலவசமாக தந்துள்ளீர்கள்.
உங்களுடைய நல்ல குணத்துக்கு அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அருள் பாலிப்பானாக.


இந்த பதிவும் உங்களுடைய முந்தைய பதிவுக்கு சற்றும் சலைத்தது அல்ல என்று நிறுபித்துவிட்டீகள். சகோதரரே மேலும் உங்களுக்கு தெரிந்த சாப்ட்வேரை உங்களால் முடிந்தால் இதே போல் பதிவிடுங்கள். மிக்க நன்றி. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்.//

தங்களது நீண்ட வாழ்த்துக்கு நன்றி சகோதரரே...மிக்க நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவையும் வேண்டி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
அட...அருமை//இஸ்லாமிய நண்பர்களுக்கு பரிசா கொடுக்க அருமையான விசயம் நண்றி நண்பரேஃ//

நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
சூப்பர் ......சார்..ஃ//


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Giri கூறியது...
நல்ல தகவல் வேலன் சார். பல தளங்கள்ல தகவல் தர்ற உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகணும். நன்றிஃஃ//

நன்றி கிரி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

velan கூறியது...
Good news//

பெயரில்லா கூறியது...
பல நாட்க்களாக தேடிகொண்டோறிந்தேன் இப்போது கிடைத்தது
நன்றி வேலன்//

velan கூறியது...
பல நாட்க்களாக தேடிகொண்டோறிந்தேன் இப்போது கிடைத்தது
நன்றி வேலன்//

தங்களின் முன்று கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வேல்ன்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அதிரை அபூபக்கர் கூறியது...
நன்றி சகோதரர் வேலன்ஃ//

நன்றி சார்..அடிக்கடி நம்ப தொகுதிபக்கம் வந்துட்டு போங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

raja கூறியது...
நன்றி வேலன், பயனுள்ள தகவல்கள்
Raja
Dubai.//

நன்றி ராஜா...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

அன்புடன் மலிக்கா கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு
வேலன்சார் மிகுந்த நன்றி.
இதுபோன்ற நல்லதகவல்களை நிறைய எதிர்பார்க்கிறேன்..

வாழ்த்துக்கள்///

தங்கள் வருகைக்கும் கருத்து்க்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
மிக்க நன்றி
வாழ்க உங்கள் பணி

liyakkath//

நன்றி லியாகத்த அவர்களே..வாழ்க வளமுட்ன.வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
Very Good and nice initiative for brotherly INDIA

- Sanjay//

நன்றி சஞ்சய்...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
Velan, I appreciate..//

பெயரில்லா நண்பருக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நன்றி வேலன்,
பயனுள்ள தகவல்கள்

liyakkath//


நன்றி லியாகத் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
நல்ல பயனுள்ள தகவல் என்று ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது இப்படி ஒர் நல்ல விஷயங்களை எழுதுவத்ற்க்கு ஒர் நல்ல மனசு வேண்டும் வேலன் எல்லோருக்கும் தோழன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி முஹம்மது நியாஜ் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு....

நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தாங்கள் தந்த மென்பொருளில் 36 போட்டோக்கள் மட்டுமே ஒரு முறை dvd யாக மாற்ற முடியும் காரணம் trail வெர்சனாக இருப்பதால்.

வேறு வழி காட்ட முடியுமா?

ரவி
துபாய்//

இணையத்தில் கீ இருக்கின்றது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேல்ன.

வேலன். said...

thenammailakshmanan கூறியது...
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வேலன்//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

SHAHUL said...

அன்பு தோழர் வேலன் அவர்களே தங்களின் இந்த மென்பொருளுக்கு எப்படி நன்றி சொல்வது மதத்தை விட மனிதநேயம் தான் சிறந்தது என்று உங்களை போல எல்லோரும் நினைக்க வேண்டும் ........
அன்புடன் தோழன் ஷாகுல்..................

வேலன். said...

SHAHUL கூறியது...
அன்பு தோழர் வேலன் அவர்களே தங்களின் இந்த மென்பொருளுக்கு எப்படி நன்றி சொல்வது மதத்தை விட மனிதநேயம் தான் சிறந்தது என்று உங்களை போல எல்லோரும் நினைக்க வேண்டும் ........
அன்புடன் தோழன் ஷாகுல்..................//

நன்றி ஷாகுல் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Unknown said...

வேலன் சாருக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பில் மிக்க நன்றி.சகோதரா நீர் நீடூடி வாழ்க.......

MOHAMED SALEEM said...

good work Mr.velan... mow am using this one in my house... thankx....

வேலன். said...

raja கூறியது...
வேலன் சாருக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பில் மிக்க நன்றி.சகோதரா நீர் நீடூடி வாழ்க.......//

நன்றி ராஜா சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

MOHAMED SALEEM கூறியது...
good work Mr.velan... mow am using this one in my house... thankx....//

நன்றி நண்பர் முஹம்மது சலீம் அவர்களே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

மஸ்தூக்கா said...

இஸ்லாமியர்களுக்கு பயனுள்ள மென்பொருளை தங்கள் வலைப்பதிவில் இணைத்து அனைவரின் இதயங்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு விட்டீர்கள் தங்களுக்கு நன்றியும் பாரட்டுக்களும் சகோதரரே

மஸ்தூக்கா said...

ஒரு திருத்தம்-
தொழுகை பாடல்கள் என்பதை தயவு செய்து “குர்ஆன் வசனங்கள்“ என திருத்திவிடவும்

mkr said...

பயனுள்ள தக‌வல். கணினி சம்பந்தமான உங்கள் பதிவுகல் அனைத்துக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் சகோதரே.

சுல்த்தான், said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக...

சகோதரரே... இஸ்லாமிய சகோதரர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக முயந்ச்சி செய்து இந்த சாஃப்ட்வேரை பதிந்துள்ளீர்கள்.. உண்மையில் மிக அருமை. இப்பொழுதுதான் முதன்முதலில் உங்கள் வலைதளத்திற்கு வந்தேன்... எல்லா பதிவுகளும் நன்றாக இருக்கிறது...
தொடர்ந்து பயனுள்ள பலபதிவுகளை வழங்க வாழ்த்துகிறேன்...
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் நல்ல முயற்ச்சிக்கு வெற்றியையும் இன்னும் உங்களுக்கு நல்ல சிந்தனைகளையும் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன....

அன்புடன்,
சுல்த்தான்,
துபை.

இப்னு இஸ்மாயில் said...

நன்றி சகோதரா
அருமை
வளரட்டும் மனித நேயம்

வேலன். said...

MASDOOKA கூறியது...
இஸ்லாமியர்களுக்கு பயனுள்ள மென்பொருளை தங்கள் வலைப்பதிவில் இணைத்து அனைவரின் இதயங்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு விட்டீர்கள் தங்களுக்கு நன்றியும் பாரட்டுக்களும் சகோதரரே//
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

MASDOOKA கூறியது...
ஒரு திருத்தம்-
தொழுகை பாடல்கள் என்பதை தயவு செய்து “குர்ஆன் வசனங்கள்“ என திருத்திவிடவும்//

நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

mkr கூறியது...
பயனுள்ள தக‌வல். கணினி சம்பந்தமான உங்கள் பதிவுகல் அனைத்துக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் சகோதரே.//

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சுல்த்தான், கூறியது...
இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக...

சகோதரரே... இஸ்லாமிய சகோதரர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக முயந்ச்சி செய்து இந்த சாஃப்ட்வேரை பதிந்துள்ளீர்கள்.. உண்மையில் மிக அருமை. இப்பொழுதுதான் முதன்முதலில் உங்கள் வலைதளத்திற்கு வந்தேன்... எல்லா பதிவுகளும் நன்றாக இருக்கிறது...
தொடர்ந்து பயனுள்ள பலபதிவுகளை வழங்க வாழ்த்துகிறேன்...
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் நல்ல முயற்ச்சிக்கு வெற்றியையும் இன்னும் உங்களுக்கு நல்ல சிந்தனைகளையும் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன....

அன்புடன்,
சுல்த்தான்,
துபை.//

நன்றி நண்பர் சுல்த்தான் அவர்களே..தங்களின் நீண்ட வாழ்த்துரை என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

ரஹ்மான் சாதிக் கூறியது...
நன்றி சகோதரா
அருமை
வளரட்டும் மனித நேயம்//

நன்றி நண்பர் ரஹ்மான் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

Unknown said...

Nice work done by You to Muslims. But Why Muslims do prayer 5 times every day. and Try yo know about Islam. Sorry I know tamil typing only Sarukesi font. Hence this is on English. Yusuf.

Rafeek said...

அன்புமிகு வேலன் சார்,

மிக்க நன்றி !!!

Rafeek

Anonymous said...

Masha Allah great post.....

thank u very much.....

Anonymous said...

ஐயா எட்டுக்குடி வேலா

மவராசா நல்லா இறுயா

Related Posts Plugin for WordPress, Blogger...