வேலன்-நமதுபெயரில் விதவிதமான கூகுள் லோகோ வரவழைக்க

நமது பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை இந்த இணைய தளம் நமக்கு தருகின்றது. அந்த தளம் செல்ல நீங்கள் 
இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட இணைய தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் நமது பெயரை தட்டச்சு செய்யவும். 
அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும் நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.
சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும்.கீழே உள்ள விண்டோவில் பாரக்கவும்.


கூகுளின் லோகோ-ஸ்டைலிலும் நமது பெயரை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்க அனுப்பிவையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

நாடோடி said...

best wishes.....

this is my blog- http://tamilamazingnews.blogspot.com

krish2rudh said...

http://www.goglogo.info/goglogo.php?name=Sukran&style=66

அருமை............

இன்று
இந்திய மருத்துவர்கள் தினம்
கானா குடியரசு தினம்(1960)
சோமாலியா விடுதலை நாள்(1960)
வேல்ஸ் இளவரசி டயானா பிறந்த தினம்(1961)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்(1961)
அத்துடன் என்னுடைய பிறந்த தினம்(அண்ணனுக்கு வாழ்த்து சொல்லுங்கோ!!!!!!)

krish2rudh said...

www.facebook.com/krish2rudh

என்னோட ஃபேஸ்புக் ஐடி

dharumaidasan said...

THANK YOU VERY MUCH SIR

வேலன். said...

நாடோடி said...
best wishes.....

this is my blog- http://tamilamazingnews.blogspot.com
ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

http://www.goglogo.info/goglogo.php?name=Sukran&style=66

அருமை............

இன்று
இந்திய மருத்துவர்கள் தினம்
கானா குடியரசு தினம்(1960)
சோமாலியா விடுதலை நாள்(1960)
வேல்ஸ் இளவரசி டயானா பிறந்த தினம்(1961)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்(1961)
அத்துடன் என்னுடைய பிறந்த தினம்(அண்ணனுக்கு வாழ்த்து சொல்லுங்கோ!!!!!!)ஃஃ


www.facebook.com/krish2rudh

என்னோட ஃபேஸ்புக் ஐடி
ஃஃ

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முதலிலேயே சொல்லியிருந்தால் வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டுஇருப்பேனே கிருஷ்ணா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU VERY MUCH SIR
நன்றி தருமைதாசன் சார்.
வாழக் வளமுடன்.
வேலன்.

Ashley said...

dharumaidasan said... THANK YOU VERY MUCH SIR நன்றி தருமைதாசன் சார். வாழக் வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...