வேலன்:-வார்த்ததைகளின் எண்ணிக்கை அறிய-Primitive word counter

நமது டாக்குமெண்ட்களில் உள்ள வேர்ட்.பார்ஸ் போன்றவற்றின் எண்ணிக்கையை சுலபமாக அறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நீங்கள் எண்ணிக்கை அறிய விரும்பும் வேர்ட்.நோட்பேட்.டெக்ஸ்பேட் ஆகியவற்றை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் வார்த்தையின் எண்ணிக்கை அளவினை தேர்வு செய்யவும்.
பின்னர் இதில் உள்ள கோ கிளிக் செய்திட சில நிமிட காத்திருப்பில் உங்களுக்கான வேர்ட் எண்ணிக்கை தெரியவரும்.பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...