வேலன்:-ஆடியோ கன்வர்டர்-Weeny Free Audio Converter

ஆடியோ பைல்களை MP3.WAV.OGG,WMA ஆகிய பார்மெட்டுக்களில் மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது:.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் தேவையான ஆடியோ பைலினை தேர்வு செய்யுங்கள். வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்யுங்கள்.இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட வரும் விண்டோவில ஆடியோ தரத்தினை செட் செய்து கொள்ளுங்கள்
 இறுதியாக ஓ,கே. தர உங்கள் ஆடியோவானது நீங்கள் விரும்பிய தரத்தில் விரும்பிய பார்மெட்டில் கிடைக்கும் 
அனைத்து பணிகளும் முடிந்ததும் கம்பிளிட்டட் என்கின்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...