வேலன்:-வீடியோ ப்ளேயர் ஸ்பிளாஷ் -Splash

உயரந்த தரத்திலான (HD)  வீடியோ பைல்களை பார்வையிடவும். பார்மெட் மாற்றிடவும்.பதிவேற்றம் செய்திடவும் இநத மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இனணையதளம் சென்று இதனை பதிவிறக்கம செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதன் மேல்புறம் கர்சரை கொண்டுசெல்கையில் Open file.Open FOlder.Subtitle.Settings.Export போன்ற ஐகான்கள் கிடைக்கும்.

 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் தீம்கள் கிடைக்கும். 
வீடியோ செட்டிங்ஸ்கிளிக் செய்கையில் எந்த அளவிற்கு வீடியோ தேவையோ அதனை சேட் செய்திடலாம். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள். 

 வீடியோ பைல்களை எக்ஸ்போர்ட் செய்திடலாம். அதில் தேவையான செட்டிங்ஸ் நீங்கள் அமைத்திடலாம்.
 அப்லோடு பைல்களில் நேரடியாக நாம் யூடியூப் மற்றும் முகநூலில் பதிவேற்றம் செய்திடலாம்.
சப் டைடிலை இணைக்கையில் அதன் எழுத்துருவினை நாம் வேண்டிய அளவிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்த எளிதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...