வேலன்:-கணினி விவரம் அறிந்துகொள்ள -BGInfo

கணினி பயன்படுத்துகையில் அதில் நாம் பயன்படுத்தியவர் பெயர்,ஐபி முகவரி,டிரைவ் வகைகள் அதில் காலியாக உள்ள இடம், சர்வீஸ்பேக் பற்றிய தகவல்கள் என அனைத்தும் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்ற்து. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.

இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தததும் நமது கணினியின் டெக்ஸ்டாப் பேக்கிரவுண்டில் இது வந்து அமர்ந்து கொள்ளும்.


நமது கணினியின் அனைத்து விவரங்களும் இதன்மூலம் நாம் எளிதிலஅறிந்து கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...