வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட் மற்றும் வேண்டிய அளவுகளில் சேமிக்க -Movie Converter.

நம்மிடம் உள்ள வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள்' பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள அம்புகுறியை கிளிக்செய்ய வீடியோ பார்மெட்டுக்களின் வகைகள் தெரியவரும். அதில் தேவையாதை ஸ்கேரல் செய்து கிளிக் செய்யவும்.
 அதுபோல பக்கத்தில் உள்ள டேபில் வீடியோக்களின் அளவுகளை கொடுத்துள்ளார்கள் தேவையான அளவினை தேர்வு செய்திடவும்.
 கடைசியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்பனை கிளிக் செய்யவும். சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான ;வீடியோ கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும்.
கன்வர்ட்டட் முடிந்ததும் இதில் ப்ளே செய்து பார்க்கலாம். நிங்கள் விரும்பிய இடத்தில சேமிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
நீங்கள் ஏற்கனவே பேஸ்புக் வீடியோ டவுண்லோடர் பதிவிறக்கம் செய்திருந்தால் இதில் டீபால்டாக இந்த மென்பொருளையும் இணைத்திருக்கின்றார்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...