வேலன்:-புகைப்படங்களில் விதவிதமான ப்ரேம்கள்கொண்டுவர -Photo Frame Master

புகைப்படங்களில் விதவிதமான ப்ரேம்கள் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 புகைப்படங்களில் ப்ரைட்நஸ்.கான்ட்ராஸ்.போன்றன கொண்டுவரலாம். மேலும் இதில் உள்ள ப்ரேம் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான ப்ரேம் கிளிக் செய்ய விண்டோவில் டிஸ்பிளே காண்பிக்கும்.
 இதில் உள்ள மாஸ்க் என்பதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையானதினை தேர்வு செய்திடலாம்.
 இதில் உள்ள ஒரிஜினல் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையாதினை தேர்வு செய்யலாம்.
இதில் உள்ள சிம்பிள் என்பதனை கிளிக் செய்ய எளிய ப்ரேம்கள் நமக்கு கிடைக்கும் ப்ரேம் அளவு டிசைன் நாமே டிசைன்செய்யலாம். 
 சிம்பிள் டிசைனில் செய்த படம் கீழே.
இதுபோல புகைப்படங்களில் எபெக்ட் கொண்டுவரலாம். புகைப்படங்களை வலது இடதுமாக திருப்புதல். மேலும் கீழும் திருப்புதல் என எதுவேண்டமானலும செய்துகொள்ளலாம் தேவையானதினை சேவ் செய்து பயன்படுத்திகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...