வேலன்:-யூடியூப் வீடியோ ப்ளேயர்-Youtube Video Player

யூடியூப்  இணையதள வீடியோக்களையும் நம்மிடம் உள்ள வீடியோக்களையும் ப்ளேசெய்து பார்க்க இந்த யூடியூப் வீடியோ ப்ளேயர் உதவுகின்றது.ஆடியோ பைல்களையும் இது முழுமையாக ஆதரிக்கின்றது. 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களையும் போல்டர்களையும் தேர்வு செய்யவும். யூடியூப் வீடியோக்கள் இருந்தாலும் இதன் மூலம் தேர்வு செய்யலாம். ஒரு போல்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தால் வரும் தம்ப்நேயில் வியூ மூலம் அனைத்து வீடியோக்களும் நமக்கு தெரியவரும். ஒவ்வொன்றாக நாம் ப்ளே செய்து பார்க்கலாம்.ஒலி ஒளி களை கூட்டவும் குறைக்கவும் இது உபயோகப்படுகின்றது. பயன்படுத்த சுலபமாக உள்ளதால் நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...