இணையம்மூலம் மின்சார யூனிட் கட்டணத்தை சுலபமாக போட-பாகம்2

வேலன்:-இணையம் மூலம் மின்சார

யூனிட் கட்டணத்தை சுலபமாக போட-பாகம் 2.



மின்சார யூனிட் அளவுகளை நாமே 

கணக்குபோட ஏற்கனவே அட்டவணை

வெளியிட்டிருந்தேன்.ஆனால்

அதையும் சுலபமாக போடுவது எப்படி

என்று பலர் கேட்டிருந்தனர். அவர்களுக்காக

இணையத்தில் மின் கணக்கு சுலபமாக

போட சுட்டி உள்ளது.  இதில் இரண்டு 

வகை ரேடியோ பட்டன் கள் உள்ளது.

வீட்டு உபயோகம் மற்றும் கடை உபயோகம்.

நமது தேவையை தேர்வு செய்து

இதுவரை உபயோகித்துள்ள மின்சார

யூனிட் அளவை அதில் உள்ள கட்டத்தில்

உள்ளீடுசெய்து என்டர் தட்டினால் ஒரு

சில வினாடிகளில் நீங்கள் கட்டவேண்டிய

தொகை இறுதியில் தெரியவரும். இதில்

வீட்டுஉபயோகிப்பாளர்களுக்கு அரசு 

எவ்வளவு மின்சார மானியம் தருகிறது

என்கிற கணக்கையும் நாம் தெரிந்து

கொள்ளலாம். இந்த கணக்கு பொதுவான

வீட்டுஉபயோகம் மற்றும் கடைஉபயோகம்

மட்டுமே.(Tariff I & V only). மற்ற உபயோகங்

களான Tariff IB,IC,IIA,IIB,IIC,IIIA,IIIB,IV மற்றும்

VI ,இந்த கணக்கை உபயோகிக்கமுடியாது.

உங்களுக்கான இணைய சுட்டி:-



வழக்கம்போல் உங்கள் கருத்துக்களை 

தெரிவியுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்..


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...