இலவச மென்பொருள்:-ஆட்டோரன் ஈட்டர்.





இலவச மென்பொருள் 
 ஆட்டோரன் ஈட்டர்(Autorun Eater)


நாம் நமது கணிணியில் ஏதாவது ஒரு 
ஆன்டி-வைரஸ் வைத்து அதை அப்-டேட்
செய்து வருவோம்.நமது ஆன்டி-வைரஸை
 ஏமாற்றி நமது விண்டோ - டாஸ்க்
மேனேஜர், போல்டர் ஆப்ஷன் மற்றும்
 ரெஜிட்டர் எடிட் ஆகியவற்றை 
ஆக்கிரமித்து அதை நமது கம்யூட்டரில்
 செயல்படாமல் செய்துவிடும். 
அவ்வாறான நேரங்களில் இந்த
 ஆட்டோரன் ஈட்டரை நமது கம்யூட்டரில்
இயங்கவைத்தால் நம் கம்யூட்டரில்
 முளைத்துள்ள பதிய வைரஸ் புல்களை 

இந்த ஆடு மேய்ந்துவிடும் .
 இந்த சாப்ட்வேர் ஆரம்பமாகும் சமயம்
 பிண்ணணியல்
ஆடு கத்தும் சத்தம் கேட்கும்.


Autorun Eater is not an anti-virus nor does it pretend to be one. Autorun Eater is meant to work side-by-side with your AV application. As more and more malwares resort to 'autorun.inf' file tactics, there has been a need for such a tool, especially for new users. Autorun Eater protects you by warning you when a suspicious 'autorun.inf' file is detected on your storage device, thus preventing accidental execution of the malware file.

Autorun Eater can:



  • Detect and remove suspicious 'autorun.inf' files in real-time
  • 'Refresh' your drive to its original state
  • Prevent accidental execution of malicious files by 'autorun.inf' files
  • Help you fix 3 common registry changes made by malicious files
  • Save you hours of headache...
Autorun Eater does/is not:
  • Help you remove malicious file(s)
  • Guarantee a guaranteed way to prevent malware infections
  • An anti-virus application 
 why delete those 'autorun.inf' files?
 In most cases, 'autorun.inf' files are normally, but not always, created by malwares. When an infected drive is accessed the traditional way(double-click), the 'autorun.inf' file executes the malware and your system gets infected. Most anti-virus applications also do not help you remove the 'autorun.inf' files after they clean up the malware. This causes the drive to be inaccessible using the traditional way of double-clicking.
Of course, there are also other ways to access the infected drive and remove the file manually, like right-click-explore and so forth, but how many users are actually aware of the other methods?
With Autorun Eater, you'll never worry about those pesky 'autorun.inf' files again. Billy the goat EATS them. 
 இதற்கான தள முகவரி:-
http://www.download.com/3001-2239_4-10752777.html?spi=0133f8d045a7839d16fbfca2614e0e88




http://www.4shared.com/get/81418202/aaa7647f/aesetup23.html;jsessionid=22A7EBB0CF043B203EE6576E1F8B434C.dc113

தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.




இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
நமது கம் யூட்டரில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என உடனடியாக அறிய Ctrl+Alt+Delete  ஒரு சேர அழுத்தினால் Task Manager Open ஆகும். அதில் Performance காலத்தில் CPU Usage  0% இருக்கவேண்டும். % அதிகமாக இருந்தால் கம் யூட்டர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளதாக அறியலாம்.(இதை  சே ரதித்துப்பார்க்கும் சமயம்எந்த Application –ம் ஓட கூடாது.)

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...