வேலன்:-டெக்ஸ்டாப்பில் 22 தோற்றங்கள்(Desktop 22 Effects)

டெக்ஸ்டாப்பில் தண்ணீர்வரவழைப்பது,கரப்பான் பூச்சியை ஓடவிடுவது,தீ பிடிக்க வைப்பது, டெக்ஸ்டாப்பில் விளையாட்டு என பல பதிவுகளை இதறகு முன் பார்த்தோம். இனறைய பதிவில் டெக்ஸ்டாப்பில் விதவிதமாக 22  தோற்றங்கள்(Effect) எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். இது மிகவும் சின்ன சாப்ட்வேர்..32 கே.பி.தான். நீங்கள் டெக்ஸ்டாப்பில் இந்த வசதிகளை பெற இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு சின்ன ஐ-கான் வரும். அதை கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓவ்வோரு Effect(எபக்ட்) டையும் நீங்கள் கிளிக் செய்து கீழே உள்ள Play(பிளேவை) அழுத்தினால் உங்கள் டெக்ஸ்டாப் விதவிதமாக மாறுவதை காணலாம்.சில மாறுதல்கள் கீழே:-
மற்றும் ஓரு மாறுதல்:-
அடுத்தது:-
அதற்கடுத்தது:-
மற்றும் ஒரு எபக்ட்:-
உபயோகித்துப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-

சார்...போட்டோ எடுக்க இந்த இடமே நல்லாயிருக்கு...இங்கேயே நில்லுங்க..
 
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


இணைப்பு:-+2 மாணவர்களுக்காக இத்துடன் PHYSICS கேள்வி பதில்களை இணைத்துள்ளேன். தேவைபடுபவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துபயன்படுத்திக்கொள்ளவும்.இது 14 எம்.பி.அளவுடையது. பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

ரமேஷ் said...

உபயோகித்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி வேலன் அவர்களே

வேலன். said...

ரமேஷ் கூறியது...
உபயோகித்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி வேலன் அவர்களேஃஃ//

நன்றி ரமேஷ் அவர்களே..அப்படியே மறக்காமல் ஓட்டுப்போட்டு செல்லவும்.வாழ்க வளமுடன்,வேலன்.

SUFFIX said...

நல்லா இருக்கு, நன்றி வேலன்.

Chitra said...

jolly photo - போட்டோ ஷாப் உதவி இல்லாமலே இந்த ஜாலி போட்டோ களை கட்டி இருக்கு. சூப்பர்.

Athiban said...

நல்லா இருக்கு. physics வினாத்தாளுக்கும் நன்றி.

வேலன். said...

SUFFIX கூறியது...
நல்லா இருக்கு, நன்றி வேலன்.//

நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
jolly photo - போட்டோ ஷாப் உதவி இல்லாமலே இந்த ஜாலி போட்டோ களை கட்டி இருக்கு. சூப்பர்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
நல்லா இருக்கு. physics வினாத்தாளுக்கும் நன்றிஃஃ

நன்றி தமிழ்மகன் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள பதிவு, தொடர்ந்து மேலும் பல பயனுள்ள தகவல்களை தரவும்

Ramarajan said...

நல்ல பயனுள்ள பதிவு.
மிகவும் அருமை நன்றி வேலன் அவர்களே.!
மேலும் பல பயனுள்ள தகவல்களை தரவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...