இன்டர்நெட் உபயோகிக்கும் சமயங்களில் நாம் வெளிஉலகத்தையே மறந்துவிடுவோம்.நம்மை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரவே இந்த மிகவும் சின்ன சாப்ட்வேர் உபயோகப்படும். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் அன்றைய காலண்டர் வந்துவிடும். அன்று தேவையான நேரத்தையோ அல்லது மற்றொருநாள் தேதியையோ தேர்வு செய்துகொள்ளலாம்.இடதுபுறம் முதல் கட்டத்தில் கீழ்கண்ட விண்டோ வரும்.
கம்யுட்டர் ரீ-ஸ்டார்ட் முதற்கொண்டு தேவையானதை தேர்வு செய்துகொண்டு நேரத்தை செட்செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் இந்த சாப்ட்வேர் கம்யுட்டரில் அதனுடைய பணியை சிறப்பாக செய்யும்.இந்த செயலை எப்பொழுதெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். கீழே உள்ள விண்டோவி ல் பாருங்கள்.
இதில் இன்னும்ஒரு சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இணையதளம் திறக்கவேண்டும் என்றால் அந்த இணையதள முகவரியின் யுஆல்எல் லிங்கை இதில் குறிப்பிட்டுவிட்டு நேரத்தை செட் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத் தில் இது தானே அந்த லிங்கை திறக்கும்.உதாரணத்திற்கு காலை 10 மணிக்கு http://velang.blogspot.com/ திறக்கவேண்டும் என்று செட்செய்துவிட்டால் சரியாக 10 மணிக்கு அந்த இணையதளம் நமக்கு திறக்கும்.
இதைப்போல தகவல்பெட்டியில் நமது டெக்ஸ்டை தட்டச்சு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேர்த்தில் டெக்ஸ்ட் நமக்கு நினைவுபடுத்தும்.
(கம்யுட்டரில் பணிபுரியும் சமயம் நான் தண்ணீர் மோட்டார் ஆன் செய்துவிட்டு சுத்தமாக மறந்துவிடுவேன்.டேங்க் நிரம்பி தண்ணீர் வெளிவரும் சமயம் தான் ஞாபகம் வரும்.மோட்டார் ஆப் செய்வேன்.இந்த சாப்ட்வேர் போட்டதில் இருந்து அந்த ப்ரச்சனை இல்லை-கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்)
இதைப்போலவே நேரத்தை செட் செய்துவிட்டு நமது கம்யுட்டரில் உள்ள எந்த ஒரு பைலை - புகைப்படத்தை திறக்க செய்யலாம்.மாலை 5 மணிக்கு நமது காதலி -மனைவியின் புகைப்படம் -குழந்தைகள் புகைப்படம் - திறக்குமாறு செட்செய்துவிட்டால் அந்த நேரம் சரியாக அந்த புகைப்படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.தமிழில் விளக்கம் புரியாதவர்கள் வசதிக்காக ஆங்கிலத்திலும் இதன் விவரங்கள் கீழே இணைத்துள்ளேன்.
Need a reminder? No problem! Set it up easily with TimeBell!TimeBell is designed with three important objectives:
provide you a user-friendly interface.
be simple and easy to operate.
provide multiple useful features, but not an overload.
With TimeBell, you can:
create an unlimited number of reminders.
insert a warning beep.
shut off, restart, standby, logoff or hibernate your PC at a time you select.
run a selected program, open a selected file or open a selected web site at a time you select.
run tasks one time, or on a recurring basis (hourly, daily, weekly, monthly or yearly).
TimeBell settings include the ability to:
run TimeBell 3 automatically when windows starts.
minimize TimeBell 3 to the system tray (near the clock).
open a window showing you a list of reminders for the day.
display on your desktop a separate monthly calendar, with selectable transparency.
show a message box of missed one-time reminders.
change the appearance, with a choice of skins, colors and fonts.
have the program tell you time every hour with a pleasant female voice.
இந்த பதிவை ஓட்டி ஒரு நகைச்சுவை ஞாபகம் வருகின்றது..நண்பர் ஒருவரை பார்க்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அந்த சமயம் அவரின் மேனேஜர் அவர் செய்த சிறு தவறுக்காக அவரை அழைத்தார். மேனேஜர் ரூ்ம் செலலும் முன் நண்பர் தனது பர்சை திறந்து அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பின்னர் மேனேஜர் ரூம் சென்றார். எனக்கு மிகுந்த ஆச்சர்யம்.பரவாயில்லை. நண்பர் மேனேஜரை பார்க்கும் முன் பர்சிலிருக்கும் சாமியை வேண்டிக்கொண்டு செல்கின்றார் என நினைத்தேன். திரும்பிவந்ததும் எந்த சாமிபடம் அது என தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தேன். திரும்பி வந்ததும் பர்ஸை வாங்கிப்பார்ததால் அவரது மனைவியின் புகைப்படம் இருந்தது. ஏன் மேனேஜர் ரூம் செல்லும் முன்னர் மனைவின் புகைப்படத்தை பார்த்து செல்கின்றாய் என கேட்டேன். அதற்கு அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டில் இவ்வளவு பெரிய ப்ராபளத்தையே சமாளிக் கின்றோம்.. இது என்ன சின்ன ப்ராபளம். இதை சமாளிக்க முடியாதா ? என நினைத்துகொள்வதாக சொன்னார் அவர் சரி..அப்ப நீங்க......?.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
18 comments:
very useful software
வேலன் சார்,
வழக்கம்போலவே மிகவும் பயனுள்ள மென்பொருள் அசத்தல் பதிவு...
தொடரட்டும் பணி....
நன்றி நன்றி.....
வேலன் சார்...
வழக்கம் போல் பயனுள்ள பதிவு என்றாலும் இது நம்மைப் போல் கணிப்பொறியில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.
Anna,
Thanks for sharing the information. However this facility already available with outlook also.
Prabhu.
்.(கம்யுட்டரில் பணிபுரியும் சமயம் நான் தண்ணீர் மோட்டார் ஆன் செய்துவிட்டு சுத்தமாக மறந்துவிடுவேன்.டேங்க் நிரம்பி தண்ணீர் வெளிவரும் சமயம் தான் ஞாபகம் வரும்.மோட்டார் ஆப் செய்வேன்//
சேம் ப்ளட்
GOOD SOFTWARE VELAN...
திருவேலன் அவர்களுக்கு
ரமலான மாதமாக இருப்பதால் சில சமயங்களில் மறதி ஏற்பட வாய்புகள் உண்டு, அதனை தவிர்க்க இது பயனபடும், தக்க சமயத்தில் மிக்க பயனுள்ள மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
nice one. :-)
staffs கூறியது...
very useful software//
நன்றி நண்பரே..
வாழ் கவளமுடன்,
வேலன்.
மாணவன் கூறியது...
வேலன் சார்,
வழக்கம்போலவே மிகவும் பயனுள்ள மென்பொருள் அசத்தல் பதிவு...
தொடரட்டும் பணி....
நன்றி நன்றி..//
நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
வேலன் சார்...
வழக்கம் போல் பயனுள்ள பதிவு என்றாலும் இது நம்மைப் போல் கணிப்பொறியில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.//
நன்றி குமார் சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Prabhu கூறியது...
Anna,
Thanks for sharing the information. However this facility already available with outlook also.
Prabhu.ஃஃ
இருபபினும் அனைவருக்கும் அது தெரியாது அல்லவா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி பிரபு
வாழ்க வளமுடன்,
வேலன்.
மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
்.(கம்யுட்டரில் பணிபுரியும் சமயம் நான் தண்ணீர் மோட்டார் ஆன் செய்துவிட்டு சுத்தமாக மறந்துவிடுவேன்.டேங்க் நிரம்பி தண்ணீர் வெளிவரும் சமயம் தான் ஞாபகம் வரும்.மோட்டார் ஆப் செய்வேன்//
சேம் ப்ளட்///
நன்றி மணி சார்..தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Riyas கூறியது...
GOOD SOFTWARE VELAN...ஃஃ
நன்றி ரியாஸ்் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
திருவேலன் அவர்களுக்கு
ரமலான மாதமாக இருப்பதால் சில சமயங்களில் மறதி ஏற்பட வாய்புகள் உண்டு, அதனை தவிர்க்க இது பயனபடும், தக்க சமயத்தில் மிக்க பயனுள்ள மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//
நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே..வாழ்க வளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
nice one. :-)//
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
THANKS, VALLEN SIR
Chezhiyan கூறியது...
THANKS, VALLEN SIRஃஃ
நன்றி செழியன் சார்..தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment