வேலன்:-அழகிய மலர்களின் வால்பேப்பர்கள்.

ஆயிரம் மலர்களே ....மலருங்கள் என பழைய பாடல் உள்ளது. மலர் கண்காட்சி ஊட்டியில் பிரபலம். நாம் செலவு செய்து அங்கு சென்று பார்க்காமல் நமது கம்யூட்டரிலேயே விதவிதமான மலர்களை டெக்ஸ்டாப்பாக வைத்துக்கொள்ளலாம். சுமார் 100 மலர்களின் புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.தினம் ஒரு மலராக நாம் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளலலாம்.. 28 எம்.பி.கெர்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு விதவிதமான மலர்கள் கிடைக்கும். 
விதவிதமான மலர்களின் சில புகைப்படங்கள் கீழே:-


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

பால கணேஷ் said...

பூக்களை ரசிக்காதவர்கள் எவரும் உண்டா? அழகழகான மலர்களைத் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே!

VANJOOR said...

DEAR MR. VELAN,

KINDLY ALLOW THIS COMMENT.

THANK YOU.

.
.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

Anonymous said...

அழகாக உள்ளன நன்றி வேலன் சார்

மச்சவல்லவன் said...

மிகவும் அழகு சார்.

யூர்கன் க்ருகியர் said...

நல்லாருக்கு !

ludba said...

supper sir

Anonymous said...

வேலன் சார் உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன், அனைத்துமே பயனுள்ளதாக இருக்கிறது, உங்களது இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மேலும் உங்களிடம் ஒரு சந்தேகம் வேலன்-போட்டோஷாப் -புகைப்படத்தின் ஓரங்களை அழகாக்க
Posted by வேலன். on Friday, January 7, 2011

இந்த effects களை இப்பொழுது download செய்ய இயலவில்லை, அதை download செய்ய என்ன செய்ய வேண்டும்?
எனக் கூறினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி!

- ~~~சூர்யா~~~

Magesh said...

It is very nice.

Magesh said...

போட்டோஷாப் - தரவிறக்கம் பண்ணலாமா? எப்படி?

வேலன். said...

கணேஷ் said...
பூக்களை ரசிக்காதவர்கள் எவரும் உண்டா? அழகழகான மலர்களைத் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே!ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

DEAR MR. VELAN,KINDLY ALLOW THIS COMMENT.THANK YOU..

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

wesmob said...
அழகாக உள்ளன நன்றி வேலன் சார்ஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
மிகவும் அழகு சார்.ஃஃ

நன்றி மச்சவல்லவன சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
நல்லாருக்கு !ஃஃ

அட.வாங்க சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ludba said...
supper sir

நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சூர்யா said...
வேலன் சார் உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன், அனைத்துமே பயனுள்ளதாக இருக்கிறது, உங்களது இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.மேலும் உங்களிடம் ஒரு சந்தேகம் வேலன்-போட்டோஷாப் -புகைப்படத்தின் ஓரங்களை அழகாக்கPosted by வேலன். on Friday, January 7, 2011 இந்த effects களை இப்பொழுது download செய்ய இயலவில்லை, அதை download செய்ய என்ன செய்ய வேண்டும்?எனக் கூறினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி! - ~~~சூர்யா~~~ஃஃ

டவுண்லோடில் ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லையே சூர்யா சார்..மீண்டும் முயற்சிசெய்துபார்க்கவும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

It is very nice.ஃஃ

நன்றி மகேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Magesh said...
போட்டோஷாப் - தரவிறக்கம் பண்ணலாமா? எப்படி?ஃஃ

சோதனை பதிப்பு கிடைக்கும். முயற்சிசெய்து பார்க்கவும்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

A.sivanesan said...

supper flower...நன்றி வேலன் சார்

Related Posts Plugin for WordPress, Blogger...